Mai 3, 2024

தொழிலதிபர் SKT நாதன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 03.01.2022

சுவிஸ் SKT நாதன் கடை உரிமையாளர் தொழிலதிபர் SKT நாதன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள்,சகோதர, சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமாரோடு, இணைந்து உற்றார், உறவினர் ,நண்பர்கள் சகிதம் வாழ்க, வாழ்க ,பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.

இவர்களுடன் இணைந்து ஈழத்தமிழன் இணையமும் வாழ்த்தி நிற்கின்றது

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

 

STSதமிழ்Tv‌