Mai 4, 2024

மஹிந்த ராஜபக் பிரதமர் பதவியை கைவிடேன்!

பிரதமர் பதவியிலிருந்து விலக விரும்பவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, பிரதமர் பதவியை பசில் ராஜபக்ஷவுக்கு வழங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையிலேயே, ​பிரதமர், இவ்வாறு கூறியுள்ளார்.