Mai 2, 2024

வான்வழிஅலைகளில் கல்விச்சேவை பாடசாலைகள் பொது அமைப்புக்கள் இணைந்து நடாத்தும் பொங்கல் சிறப்பு திருநாள் நிகழ்வுகள்17.01.2021

வான்வழிஅலைகளில் கல்விச்சேவை பாடசாலைகள், பொது அமைப்புக்கள் இணைந்து நடாத்தும் பொங்கல் சிறப்பு திருநாள் நிகழ்வுகள்17.01.2021 மலை பிற்பகல் ஐரோப்பிய நேரம் 14.மணியில் இருந்து 18.30 வரை இடம்பெறும் இதில் பாடல், நடனம் ,உரைகளுடன் சிறப்புரையாற்றுகிறார்கள் உதவிப்பேராசியர் திருமதி .அ.இலச்சுமிதத்தை, விரிவுரையாளர் ,திரு குருகு.தயாநிதி ,பேராசியர் திரு.பஞ்.இராமலிங்கம் என கலந்து சிறப்பிக்கிறார்கள்