April 27, 2024

செ. இளமாறன் அவர்களின்“நினைவழியா நாட்கள்”நூல் அறிமுக விழா!

பன்னாட்டுப் புலம்பெயர்

தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்

நடாத்தும்

நூல் அறிமுக விழா

செ. இளமாறன் அவர்களின் [சுவிஸ் குலம் – ஆரம்பகால உறுப்பினர்)

„நினைவழியா நாட்கள்”

இடம்: தமிழர் அரங்கம்

Rheinische Str. 76-80

44137 Dortmund

காலம்: 08.10.2023 ஞாயிற்றுக்கிழமை

நேரம் : 15:30

1

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert