September 11, 2024

Tag: 26. November 2020

.மாவீர்நாள் முன்னெடுப்பு பற்றி நியுற்ரன் யுனிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரிட்டானியாவின் ஊடக பேச்சாளர் அவர்களின் நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சியில் 26.11.2020 இரவு(8.00) மணிக்கு காணலாம்

  இன்றய காலச்சூலலில் மாவீர்நாள் 2020 நடைமுறைபற்றி நியுற்ரன் யுனிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரிட்டானியாவின் ஊடக பேச்சாளர் விளக்க உரை நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சியில் 26.11.2020...

ஜே.எஸ்.மைக்கல் கொலின்ஸ் அவர்கள் தாயக போராட்ட கலைத்துறைபற்றி STSதமிழ் தொலைக்காட்சியில் நேர்காணல் 26.11.2020 இரவு 8.35மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

பிரான்ஸ்சில் வாழும் ஜே.எஸ்.மைக்கல் கொலின்ஸ் அவர்கள் தாயக போராட்ட கலைத்துறைபற்றியும் மாவீரர்கள் பற்றியும் கலந்து கொண்டு மாவீரர் நினைவுடன் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன் அவர்கள் கண்ட நேர்காணல்...

தங்கத் தலைவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

என் தலைவனுக்கு... காற்றலையில் ஒரு கடிதம்.. காவிச் செல் காற்றே தலைவன் காதோரம்.... வணக்கம் தலைவா! குரல் வளையை நெரித்து நடு நரம்பை பிடிங்கி நடனமாடிய கூட்டத்தையும்,...

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 கோடியே 7 லட்சமாக அதிகரித்துள்ளது!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 218 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி...

கலைவாணி பரசுராமன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து; 26.11.2020

சிறுப்பிட்டியைப் பிறபிறப்பிடமாகவும்,  கனடாவில் வாழ்ந்துவரும் கலைவாணி பரசுராமன் அவர்கள் 26.11.2020 இன்று பிறந்தநாளை  கணவன், பிள்ளைகள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும்...

பிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது! விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்

தமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே பார்வையிடலாம்.

உதைபந்தாட்ட ஜாம்பவான் மரடோனா காலமானார்!!

முன்னாள் ஆர்ஜென்டினா வீரரும் உதைபந்தாட்ட முன்னணி நட்சத்திரத்திரமுமான டியாகோ மரடோனா தனது 60 ஆவது வயதில் மாரடைப்பால் வீட்டில் காலமானார்.நவம்பர் மாதத்தில் மூளை இரத்த உறைவுக்கு வெற்றிகரமான அறுவை...

கிளிநொச்சியில் புதிதாக ஜவர்?

யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று 71 பேருக்கு Covid-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகளில் கிளிநொச்சியில் ஐவருக்கும் கடற்படை தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்த ஏழு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

மீண்டும் ஊடகவியலாளர் கைது வேட்டை?

கொழும்பில் சிங்கள மொழி தொலைக்காட்சியின் முன்னாள் ஊடகவியலாளர் ஒருவர் இலங்கை திரும்பியவுடன் உடனடியாக கைது செய்யப்படுவார் என பிரதி பொலிஸ்மா அதிபரும் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோகண...

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை! யாழ் மேல் நீதிமன்றம் கட்டளை!!

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நடத்த முடியாது என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி...

பருத்தித்துறையில் தடை கோரி மீண்டும் மனு?

பருத்தித்துறை நீதிமன்றில் நவம்பர் 25ம் திகதி தொடக்கம் 27ம் திகதி வரை மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் காவல்துறையினரால் மீளவும் விண்ணப்பங்கள்...

ஷானி அபேசேகரவிற்கு கொரோனா!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குற்றுப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு...

பிள்ளையானை தொடர்ந்து பலரும் வெளியே?

பிள்ளையானுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது போல, எதிர்வரும் நாள்களில் ஏனைய பிரமுகர்களின் வழக்குகளும் விசாரிக்கப்பட்டு, அவர்களைச் சுத்தப்படுத்தும் வேலைகள் நடைபெறுமெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நாட்டில்...

மேல் மாகாணம் மீண்டும் முடக்கப்படலாம்?

மேல் மாகாணம் மீண்டும் முடக்கப்படலாமென இலங்கை இராணுவ தளபதி எச்சரித்துள்ளார். தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால், குறித்த பிரதேசங்களை மீண்டும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்...

கோத்தாவிற்கோர் கடிதம்?

யுத்தத்தில் உயிரிழந்த எமது சகோதரர்களையும் மற்றும் சகோதரிகளையும் நினைவு கூர அனுமதிக்க வேண்டுமெனத் தெரிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு திருமதி சசிகலா இரவிராஜ் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்....