Mai 4, 2024

லோகிதாசான்…ஆனந்தகுமார் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 24.09.2020

அவுஸ்திரேலியாவில்வாழும் லோகிதாசான்…ஆனந்தகுமார்  அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா, அமமா,குடும்பத்தினருடனும், உற்றார், உறவுகள்,க நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் .
.

இவர் வாழ்வில் சிறந்தோங்கி
வளம் கொண்டு வாழ்வாங்குவாழ
வளமுடன் என
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ்.தமிழ்Tv‌

நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

 

கீழ் குமாரு.யேகேஸ் அவர்களின் வாழ்த்து இணைக்கப்பட்டு்ள்ளது

 

எந்தன் தலைமகனாய்..
அன்பு என்ற சொல்லுக்கு
இலக்கணம் தந்த எனது
அன்பு தம்பிக்கு இன்று
பிறந்தநாள் தனக்கு மட்டும்
அல்ல தன் இனத்துக்கும்
நல்லது செய்ய வேண்டும்
என்று துடிக்கும் எங்கள்
ஒளி விளக்கு நீ நினைத்தது
அனைத்தும் நிறைவேற
இறைவனிடத்தில் பிராத்தனை
செய்கின்றோம்…
இன்று முதல் வசந்தம் நிறைந்த
நாளாகட்டும்
உனைக் கண்டு சில சமயம் எந்நிலை மறந்த நாட்கள்..
என் வாழ்வின் வசந்த நாட்கள்..
இன்று நீ என் அருகில் இல்லை..
உனை வாழ்த்த தூரங்கள் பொருட்டல்ல.
நீண்ட நலமும் ,மகிழ்வும் உன் வாழ்வி்ல் என்றும் தொடர இறையை வேண்டுகிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
்?? அன்புடன் அண்ணா…..24.9.2020