Mai 5, 2024

நயன்தாராவின் சொத்து மதிப்பு மட்டுமே இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் யார் என்றால் அது நயன்தாரா தான். அவரது படங்கள் சினிமாவில் செய்யாத சாதனையே இல்லை.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் என அங்கேயும் தனது படங்கள் மூலம் வசூல் வேட்டை நடத்தியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் கலக்கிய இவர் பாலிவுட்டிற்கு எப்போது செல்வார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்தபடியாக அவர் எப்போது திருமணம் செய்வார் என்பது ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. இப்படி சினிமாவில் வெற்றி நாயகியாக வலம் வரும் இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.

இந்திய மதிப்பு படி ரூ. 71 கோடி என்று கூறப்படுகிறது, இந்த மதிப்பு விவரம் 2019ம் ஆண்டின் சர்வே படி கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் பிரபல ஆங்கில வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.