Mai 5, 2024

தொழில் அதிபரும்.உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஆலோசகர் மாவை.சோ.தங்கராஜா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 10.09.2020

யேர்மனி நெயிஸ் நகரில் வாழ்ந்து வரும் தொழில் அதிபரும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஆலோசகரும் பொதுப் பணியாளருமான மாவை.சோ.தங்கராஜா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி,.பிள்ளைகள், உற்றார், நண்பர்களுடனும்,  பிறந்தநாள் தனைக்கொண்டாடுகின்றார் .

இவர் வாழ்வில் சிறந்தோங்கவும்
நினைத்தது யாவும் நிறைவேறி
சிறந்து  வாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும் வாழ்த்தி நிற்கின்றது

‌தமிழ் தொண்டர் வள்ளுவர் பாடசாலை இயக்குனர் பொன். ஐீவகன் குடும்பத்தினரும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌