April 27, 2024

சிவானி சிவரூபன் அவர்களின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.06.2020

யேர்மனி ஓஃபகவுசன் நகரில் வாழ்ந்து வரும் சிவானி சிவரூபன் அவர்கள் 25.06.2020 ஆகிய இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா ,தங்கை, தம்பி,

மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம் வளம்கொண்டுவாழக்க வாழ்க வாழ்கவென அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌