November 22, 2024

Tag: 25. Mai 2021

நங்கூரமிட்டுள்ள எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்டிருந்த தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள்!

MAY25 நங்கூரமிட்டுள்ள எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்டிருந்த தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள்! கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் வடமேல் திசையில் நங்கூரமிட்டுள்ள எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்டிருந்த தீ...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஓய்வுபெறும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தனியே சந்தித்துப் பேச்சு நடத்தினார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஓய்வுபெறும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தனியே சந்தித்துப் பேச்சு நடத்தினார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை நேற்று அவர் சந்தித்து முக்கிய...

டிலக்சன் தர்மசீலன் அவர்களின் மிருதங்க அரங்கேற்றம் அரங்கவேளை 25.05.2021STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்து  ஒளிபரப்பாகிவரும் STS தமிழ் தொலைக்காட்சி எம்மவர் கலைநோக்கே தன்னகத்தே கொண்டு  செயல் படுவதை, புதிய, புதிய நிகழ்வுகளைத் தருவதை நீங்கள் அறிந்ததே அந்த வகையில் ...

மது அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.05.2021

தாயகத்தில் வாழ்து கொண்டிருக்கும் மது அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள். வாழ்த்தி நிற்கின்றனர் இவர் என்றும் சிறப்பா வாழ்க வாழ்க வளமுடன்...

போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட கருப்பினத்தவர் பிளாய்டு முதலாவது நினைவு தின பேரணி!

அமெரிக்காவில் உள்ள மின்னபோலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே 25-ந் தேதி, கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவரை வெள்ளை இனத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரி டெரிக்...

நலவாழ்வின் „மனம் குழு“- மனதோடு சில நொடிகள்….பாகம்

நலவாழ்வின் "மனம் குழு"- மனதோடு சில நொடிகள்.... வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்குகள். பாகம் 8: மணப்பந்தம் மனதையும் மனிதத்தையும் அழிக்கலாமா? குடும்ப வன்முறையும்,சிறுவர் பாலியல் துஷ்பிரயோக...

அதிஸ்டவசமாக தப்பிய வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்.

வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் பாரிய மரக்கிளை ஒன்று முறிந்துவிழுந்த நிலையில் அதிஸ்டவசமாக அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டதமது உறவுகளின் உண்மை நிலையினை...

நடமாட்டக் கட்டுப்பாடு இன்று (25) அதிகாலை 4 மணியுடன் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாடு மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கொள்வனவில் ஈடுபடுவதற்காக இன்று (25) அதிகாலை 4 மணியுடன் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்ப்படுத்தப்படும் நடமாட்டக்...

துயர் பகிர்தல் . தில்லையம்பலம் இராசதுரை

திரு. தில்லையம்பலம் இராசதுரை தோற்றம்: 02 பெப்ரவரி 1938 - மறைவு: 24 மே 2021 யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், சங்கரத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் இராசதுரை...

ஐரோப்பிய வான்வெளியைப் பயன்படுத்த பெலரூசுக்குத் தடை! ஐரோப்பிய தலைவர்கள் ஒப்புதல்!

றையன் எயர் விமானம் திசை திருப்பப்பட்டு பெலரூசில் தரையிறக்கப்பட்டு அதிலிருந்து எதிர்க்கட்சி ஆதரவு ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்வினையை வெளிப்படுத்தியுள்ளது.27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய...

மூச்சு விடாதே:தென்னிலங்கை அதிகாரியும் உள்ளே!

ஜே.வி.பி தலைமையிலான தேசிய புத்திஜீவிகள் அமைப்பு நேற்று ஒரு நிர்வாக அதிகாரியை ஒரு சமூக ஊடக இடுகை தொடர்பாக கைது செய்யதமைக்காக  சங்கங்களை வறுத்தெடுத்தது. முன்னாள் அமைச்சரவை...

சிங்கள சிப்பாய்கள் இருவர் சாவு!

யாழ்ப்பாணத்தில் இருவேறு சந்தரப்பங்களில் படையினர் இருவர் இன்று உயிரிழந்துள்ளனர். இன்று காலை குறிகாட்டுவான் இறங்கு துறையில் பாதை திருத்த பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை சிப்பாய் மின்சாரம் தாக்கியதில்...

முடக்கும் சதியா? P2P கேள்வி!

சிறிலங்கா அரசு தொடர்ச்சியாக பயங்கரவாத சட்டத்தினை பயன்படுத்தி தமிழ் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதையும் கைது செய்வதையும் வன்மையாக கண்டிக்கின்றோம் என பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரியக்கம்...

இலங்கை: ஒருவர் மட்டும் செல்ல அனுமதியாம்!

இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாடு எதிர்வரும் நாட்களை பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் போது மக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வீடுகளில் இருந்துஒருவர் மாத்திரமே சென்று...

பின்கதவால் வருகின்றது கோடி வாகனங்கள்!

கோத்தா அனுமதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு ஆம்புலன்ஸ் என்ற போர்வையில் இறக்குமதி செய்யப்படவிருக்கும் 349 சொகுசு வாகனங்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது. வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்த ஒரு திட்டத்தை அரசாங்கம்...

செல்பி தோழர்: தியேட்டருக்கு மருந்தடிப்பு!

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இந்து மத குருக்கள் யாழ்ப்பாணத்தில் சந்தித்திருந்த நிலையில் அவரது அலுவலகம் தொற்றுநீக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்றுகாரணமாக நயினை நாகபூசணி அம்மன் கோவில் ஆதீனகுருக்களும், சுதுமலை...

பிரான்சு நாட்டின் மாவட்ட தேர்தலில் போட்டியிடும் இளம் தமிழ் வேட்பாளர்

எதிர்வரும் ஜூன் மாதம் 20 மற்றும் 27 ஆம் திகதிகளில் பிரான்சு நாட்டில் மாவட்டத் தேர்தல் மற்றும் பிராந்தியத் தேர்தல்  நடைபெறவுள்ளது.இம் முறை குறித்த இத் தேர்தலில் ...

ஊசி போட்ட சுமா அன் கோவும்:சஜித்தும்

முன்னால் வீரவசனங்களை பேசியவாறு தாம் உயிர்பிழைக்க சுமந்திரன் அன்கோ முண்டியடித்து தடுப்பூசி போட்டுக்கொண்டமை அம்பலமாகியுள்ளது. தனக்கு கொரோனா தொற்றினாலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதற்கு முன்னர்,...

சஜித்திற்காக பிரார்த்திக்கின்றனராம் கோத்தாவும் மகிந்தவும்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட எதிர்கட்சி தலைவர் சஜித் மற்றும் வரது பாரியார் மீண்டு வர கோத்தபாய முதல் மகிந்த ராஜபக்ஸ வரை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம்...

வடக்கிற்கு மாற்றாந்தாய் மனப்பான்மை:இருண்ட யுகமா?

இலங்கை அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையினால் வடக்கு மோசமான சூழலை நோக்கி நகரத்தொடங்கியுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை, மருத்துவபீடத்தில் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு இரசாயனங்கள், உபகரணங்கள் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை கருத்தில்...