November 22, 2024

Tag: 6. Mai 2021

முதல் தமிழ் பெண்: அதுவும் துணை மேயராக லண்டனில் நியமனம்: தமிழர்களுக்கு பெருமை !

முதல் முறையாக தமிழ் பெண் ஒருவர் ஹரோ நகர துணை மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விடையமாக உள்ளது. அதுவும் அவர் ஒரு...

விளையாட்டுக்களம் நிகழ்வேடு விளையாட்டு வீரர் மமான்ஸ் அல்போன்சஸ் அவர்கள் பிரான்ஸ் 06.05.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் விளையாட்டு வீரர் மமான்ஸ் அல்போன்சஸ் அவர்கள் STSதமிழ் தொலைக்காட்சியில் இடம் பெறும் விளையாட்டுக்களம் நிகழ்வோடு இணைந்து கொண்டு தான் கடந்து வந்த பாதைகள்...

ஒருவர் 137 பில்லியன் அமெரிக்க டாலருக்கு சொந்த காரார் தனது மனைவியை விவாகரத்து செய்கின்றார் ..

ஒருவர் 137 பில்லியன் அமெரிக்க டாலருக்கு சொந்த காரார் தனது மனைவியை விவாகரத்து செய்கின்றார் .. அமெரிக்காவில் பலருக்கு திருமணம் செய்ய பிடிக்காது காரணம் அவர்களது பிரைவசி...

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு(74) காலமானார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு(74) காலமானார். கொரோனா பிரச்னையால் பாதிக்கப்பட்டு பாண்டு அவரது மனைவி குமுதா ஆகியோர்...

பிறந்தநாள் வாழ்த்து:மகிழினி (06.05.2021)

  மகிழினி இன்று தனது பிறந்தநாளை அம்பா, அம்மா,  உற்றார் ,உறவினர்,கூடிவாழ்த்தி நிற்க இன்று தனது பிறந்த நாளைக்கொண்டாடுகின்றார் stsstudio.com இணையமும் eelattamilan.stsstudio.com eelaoli.stsstudio.com ststamil.stsstudio.com இசைக்கவிஞன்...

பிறந்தநாள் வாழ்த்து:அகழினியன் (06.05.2021)

அகழினியன் இன்று தனது பிறந்தநாளை அம்பா, அம்மா,  உற்றார் ,உறவினர்,கூடிவாழ்த்தி நிற்க இன்று தனது பிறந்த நாளைக்கொண்டாடுகின்றார் இவர்களுடன் இணைந்து stsstudio.com இணையமும் eelattamilan.stsstudio.com eelaoli.stsstudio.com ststamil.stsstudio.com...

யாழ்.நகரில் ஆட்பிடிப்பு!

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது முகக்கவசம் அணியாது நின்ற நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.இன்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் யாழ் நகர...

யார் நல்ல கொலையாளி: வாக்களித்தனரா தமிழர்!

பாராளுமன்றத்தில் இன்றைய தினம் நடைபெற்ற விவாதத்தின் போது படுகொலைகளைப் புரிந்த சுனில் ரத்னாயக்க என்ற முன்னாள் இராணுவ சார்ஜன்ட்டிற்கு பொது மன்னிப்பு வழங்கிய விடயம் பேசுபொருளானது ....

தேர்தல் முறை தெரிவுக்குழு!

இலங்கையில் 15 பேர் கொண்ட பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று சபாநாயகரால் சபையில் அறிவிக்கப்பட்டது. தவிசாளர்: தினேஷ் குணவர்த்தன எதிரணி: கபீர் ஹஷிம், மனோ கணேசன், ரஞ்சித் மத்துமபண்டார,...

நிமலராஜன் வழக்கும் ஊத்தி மூடப்பட்டது!

தென்னிலங்கையில் கோத்தபாய முதல் நாமல்ராஜபக்ஸ அவரது தாயார் சிராந்தி என பலரும் தமது வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தானும் வழக்குகளிலிருந்து விடுபட தொடங்கியுள்ளார் டக்ளஸ். கடந்த...

நான் புலி என்றால் நீ நாயா? பாராளுமன்றில் சாணக்கியன்

கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கும், தமது அரசியல் தலைவர்கள் கைது செய்யப்படுவதற்கும், புர்கா தடை உள்ளிட்ட முஸ்லிம்களுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கு குரல் கொடுக்காத கிழக்கின்...

இஸ்ரேலில் வரலாறு படைத்த திருநங்கை நடுவர்!!

  இஸ்ரேலிய கால்பந்து நடுவர் சபீர் பெர்மன் வரலாறு படைத்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இஸ்ரேலிய பீரீமியர் லீக்கில் தனது முதலாவது ஆட்டத்தை திருநங்கை சபீர்...

பிரிட்டனில் 50 வயதைத் தாண்டிய அனைவருக்கும் 3வது கொரோனா தடுப்பூசி

இங்கிலாந்தில் 50 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலையுதிர்காலத்தில் மூன்றாவது கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இது கிறிஸ்மல்காவலத்தில் பரவக்கூடிய கொரோனா தொற்று நோயிலிருந்து வரும் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்கும்...

தமிழினப்படுகொலை ஆதாரங்கள் பிரான்சு டிரான்சி நகரசபை முன்பு

பிரான்சு திரான்சி (Drancy)நகரசபை முன்றலில் நடை பெற்ற கவனயீர்ப்பு மற்றும் இனப்படுகொலை நிழற்பட ஆதார காட்சிப்படுத்தலும் மே-18 தமிழின அழிப்பு நினைவேந்தலும்.இலங்கை அரசாங்கத்தை குற்றவியல் நீதி மன்றத்திற்கு...

நாடாளுமன்ற பக்கம்: கோத்தா, மகிந்த!

றிசாத் பதியுதீன் தொடர்பில் இலங்கை நாடாளுமன்றம் அதகளமாகியுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.றிசாத் கைது தொடர்பில் சஜித்,சரத்பொன்சேகா,சுமந்திரன் என...

இலங்கையில் தொடங்கியது கொத்தணி மரணம்?

இலங்கையிலும் கொரோனா காரணமாக வீடுகளிலேயே மக்கள் மரணிக்க தொடங்கியுள்ளமை அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. தென்னிலங்கையின் மாலம்பே பிரதேசத்தில் மூவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளனர்.  அவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளுக்கு...

வடக்கில் இருபகுதிகள் முடக்கம்!

வடமாகாணத்தின் கொடிகாமம் மற்றும் வவுனியா பூவரசங்குளம் பகுதியின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் பிரதேசத்தில் அதிக அளவு கொரோனா தொற்றாளர்கள்  இனங்...

தமிழ்நாட்டிற்கும் வந்தது ஒட்சிசன் பற்றாக்குறை!

இந்தியாவின் வடமாநிலங்களை தொடர்ந்து தமிழகமும் ஒட்சிசன் பற்றாக்குறை மரணங்களை சந்திக்க தொடங்கியுள்ளது. தமிழ் நாட்டின் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று இரவு 10 மணி முதல் ஒக்சிசன்...

இந்தியாவில் இனப்படுகொலை! எச்சரித்த நீதிபதிகள்!

  கோவிட்-19 பாதித்த நோயாளிகளை, ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தால் சாக விடுவது, இனப்படுகொலைக்கு குறையாத குற்றம் என்று உத்திரப்பிரதேச அலகாபாத் உயர்நீதிமன்றம் மிகக் கடுமையாக சாடியுள்ளது.மேலும், இதுவொரு கிரிமினல் குற்றமாகும் என்றும்...