வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. இது தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய பிற்பகல் 1.30...
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. இது தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய பிற்பகல் 1.30...
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பில் ஆராய தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக பொது பாதுகாப்பு அமைச்சினால் அல்லது வேறு ஏதேனும்...
வடக்கு மாகாணத்தில் போதைப் பொருட்கள் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வுகளை தடுத்தல், வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம்...
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கை ஜனாபதியுடன் இலங்கையின் அரசியலமைப்பின் 13 வதுதிருத்தம் ,மீனவர்கள் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் ஐக்கியம்...
சிவஞானம் சிறீதரனை தொடர்ந்து புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இலங்கைத் தமிழரசுக் கட்சியின்; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று வியாழக்கிழமை மாலை சந்தித்துள்ளார். சந்திப்பில் புதிய...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் (Santosh Jha) இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த ஜனாதிபதித்...
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட கொழும்பு 7 இல் உள்ள இல்லம் சம்பந்தன் இறந்து சுமார் மூன்று மாதங்கள்...
ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் உகண்டா உள்ளிட்ட நாடுகளில் பில்லியன் கணக்கிலான டொலரை பதுக்கி வைத்ததாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தேர்தல்கள் காலங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபித்துக் காட்டுமாறு...
புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரைக்கமைய கையளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களில் சில மாயமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக...
நாட்டில் இந்த வாரம் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ அறிவித்துள்ளார். அத்துடன் தேர்தல் சட்டத்தை...
இன்று செப்டம்பர் 24 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பாராளுமன்றத்தை கலைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டுள்ளார். பொதுத் தேர்தலுக்கான திகதி எதிர்வரும்...
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய இலங்கையின் புதிய பிரதமாராக பதவியேற்றுள்ளார். இதேவேளை விஜித் ஹேரத் மற்றும், லக்மன் நிபுனாராச்சி ஆகியோரும் பதவிப்...
எந்த நேரத்திலும் பொதுத் தேர்தலை நடத்தத் தயார் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஒரு பொதுத் தேர்தலுக்கான மதிப்பிடப்பட்ட தொகை சுமார் 11 பில்லியன் ரூபாவாக...
உள்ளே தள்ளப்படலாமென்ற அச்சத்தில் இந்தியாவில் பதுங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதியும் மக்களால் விரட்டி அடிக்கப்பட்டவருமான கோத்தபாய ராஜபக்ச நேபாளம் தலைநகரம் காத்மண்டுவை சென்றடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இந்திய புலனாய்வு அமைப்பான...
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அவரது ஆளுநர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இன்றிரவு ஊடகங்களிற்கு விடுத்த செய்தியறிவிப்பிலேயே ராஜினாமா பற்றிய...
நாட்டின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் உடைய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இன்றைய தினம் திங்கட்கிழமை பதவியேற்றார். ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர்...
பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்வதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இராஜினாமா கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து...
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுர பொறுப்பேற்கவுள்ள நிலையில் ரணில் ஆதரவு ஆளுநர்கள் வீடு செல்ல தொடங்கியுள்ளனர். அவ்வகையில் தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று...
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு காலம் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது. இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 3 மணிவரையிலான நிலவரத்தின்படி, நாடளாவிய ரீதியில்...
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (21) நடைபெறுகிறது. இந்நிலையில், இலங்கையின் முதலாவது ஜனாதிபதி...
பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஜனாதிபதி ரணில் விக்கிரமங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும், பெற்றோலிய...
ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் மாமியார் (மனைவியின் தாய்), இரண்டு பிள்ளைகள், இரண்டு பணிப்பெண்கள் மற்றும் மற்றொரு உறவினர் பெண் ஆகியோர் இன்று காலை கட்டுநாயக்க விமான...