November 25, 2024

Tag: 16. Mai 2021

நாட்டுக்கூத்து அண்ணாவியார் அருளானந்தம் செபஸ்தியாம்பிள்ளை கலந்து சிறப்பிக்கும் கலைஞர்கள் சங்கமம் 16.05.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனி பேர்லின் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்டுக்கூத்து அண்ணாவியார் அருளானந்தம் செபஸ்தியாம்பிள்ளை இன்று கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில் 16.05.2021 STSதமிழ்...

திரு .திருமதி .தயாபரன் செல்வி தம்பதிகளின் 28திருமணநாள்வாழ்த்து16.05.2021

  யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி தயாபரன் செல்வி தம்பதிகளின் 28 திருமணநாள் 16.05.2021ஆகிய இன்று இவர்கள் தங்கள் திருமணநாள்தனை தமது இல்லத்தில்...

திருமதி தர்சினி.கணேசலிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.05.2021

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் திருமதி தர்சினி.கணேசலிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னைக் கொண்டாடுகின்றார், இவரைக் கணவன், பிள்ளை கள்,உற்றார், உறவினர்களுடனும் நண்பர்களும் இணைந்து வாழ்த்தும் இவ்வேளை...

இணையத் தளங்களில் நினைவேந்தலுக்கு அழைக்கிறது முன்னணி!

இணையம், சமூகவலைத்தளங்கள் மூலமாக தமிழினவழிப்பு நாளை முன்னெடுக்க தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளனர்.தமிழர் தேசத்தை சிதைக்கும் நோக்கத்துடன் தமிழினத்துக்கு எதிராக சிறிலங்கா அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டுவந்த...

வைத்தியசாலைகளில் இடமில்லையாம்!

பி.சி.ஆர் சோதனையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான அடையாளங் காணப்பட்ட, ஆனால் எந்தவொரு குணங்குறிகளைக் காட்டாதவர்கள், நாளை மறுதினத்திலிருந்து, அவர்களின் வீடுகளிலேயே சிகிச்சையளிக்கப்படுவார்களென, ஆரம்ப சுகாதார நலன், தொற்றுநோய்கள், கொவிட்-19...

நயினாதீவு நாகதீப புதிய கொத்தணியா?

இலங்கை அரசு தேசிய வெசாக் கொண்டாட இருந்த நயினாதீவு கொரோனா கொத்தணியாகிவருகின்றது. முன்னதாக நாகபூசணியம்மன் ஆலய பணியாளர் ஒருவர் சில தினங்களிற்கு முன்னர் கொரோனா தொற்றிற்கு ஆளானார்....

போர்மேகம் சூழ்ந்த ஹாசா பகுதி! 130 க்கும் அதிகமானோர் பலி!

  இஸ்ரேல் படையினருக்கும் பலஸ்தீன ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தொடரும் முதல் காரணமாக 100க்கும் அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இரு தரப்புக்கும் இடையே அமைதியைக் கொண்டுவர அமெரிக்காவும் அரபு...

குவைத்தில் 4 லட்சத்துக்ககு அதிகமானோர் வதிவிட உரிம் ரத்து!

குவைத்தில் ஏராளமான வெளிநாட்டவர் பணி புரிந்து வருகின்ற நிலையில்,  இவர்களில் குடியுரிமை பெறாத அனைவருக்கும் இங்கு வசிக்கக் குடியிருப்பு உரிமங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.   இங்கு பலரும் தற்காலிக...

செவ்வாய்க் கிகரகத்தில் தரையிறங்கிய சீன விண்கலம்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா அனுப்பிய தியான்வென்-1 விண்கலமானது, கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. 6...

மாவட்டங்கள் தோறும் இம்முறை நினைவேந்தல்!

நீதிமன்ற தடைகளையடுத்து வடகிழக்கில் மாவட்டங்கள் தோறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை தனித்தனி நடத்த அரசியல் கட்சிகள் முற்பட்டுள்ளன.. யாழில்  முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு தடை விதிக்கக் கோரி கோப்பாய்...

சுவிசில் ஆரம்பமான நாடு தழுவிய மனிதநேய முதலாம் நாள் ஈருருளிப் பயணம்!

நேற்றைய தினம் (14.05.2021) காலை பாசல், செங்காளன், கிளாறூஸ் ஆகிய மாநிலங்களிலிருந்து தமிழீழ விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்குமாக அகவணக்கத்துடனும், உறுதிமொழியுடனும் மூன்று குழுக்களாக ஆரம்பமாகிய மனித...

தமிழின சுத்திகரிப்பு சிங்கள தேசத்தின் ஆயுட்கால செல்நெறி! பனங்காட்டான்

1956, 1958, 1975, 1977, 1983 எனத் தொடர்ந்த தமிழின எதிர்ப்பு நடவடிக்கைகள் இனப்பாகுபாடு, இனவாதம், இனரீதியான தாக்குதல், இனவதை, இனசங்காரம், இனப்படுகொலை, இனஅழிப்பு என வீச்சுப் பெற்று...

சிறீதரன் – டக்ளஸ் குடுமிப்பிடி ஆரம்பம்!

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் அரசியல் போட்டியாளராக இருந்த மு.சந்திரகுமார் ஒதுங்கிக்கொள்ள தற்போது டக்ளஸ் அந்த இடத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கால்வைத்துள்ளார். சுயநலன்களுக்காக கிளிநொச்சி...

மீண்டும் மீண்டும் தடை உத்தரவு!

  இலங்கை அரசினை கொரோனா தொற்றினை தாண்டி முள்ளிவாய்க்கால் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக வடக்கில் படையினரை கொரோனா தொற்றினை கையாள விட்டுவிட்டு தற்போது காவல்துறையினை முள்ளிவாய்க்கால்...