November 21, 2024

இந்தியச்செய்திகள்

ஆளுநர்கள் கதிரைகளை கைவிட்டு புறப்பட்டுள்ளனர்?

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக  அனுர பொறுப்பேற்கவுள்ள நிலையில் ரணில் ஆதரவு ஆளுநர்கள் வீடு செல்ல தொடங்கியுள்ளனர். அவ்வகையில்  தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று...

தமிழின உணர்வாளர் ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்த முக்கியஸ்தர் மரணம்

தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்த தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன் காலமானார். இந்நிலையில் அவரது மறைவுக்கு தமிழீழ தேசியகொடி வைத்து அஞ்சலி ம்செலுத்தப்பட்டுள்ளது. ஈழ மக்கள்...

திருச்சி சிறையிலிருந்து இலங்கையர் தப்பியோட்டம்!

தமிழகத்தின் திருச்சி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் தப்பிச் சென்றிருந்த நிலையில் அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்குத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதான இலங்கையர் ஒருவர்...

பத்துக்கோடி தந்திருந்தாலும் விரட்டுவோம்:சுமா!

ஜனாதிபதியை தனித்து சந்தித்து பத்துக்கோடி வரையிலான நிதி ஒதுக்கீட்டை பெற்றுள்ள எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தியாக வேண்டும். அதுதான் அரசமைப்பு...

சிங்கள கடற்படை காடையர்களின் அடாவடியால் உயிரிழந்த தமிழ்நாடு மீனவரின் சடலம் ஒப்படைப்பு

பேரினவாத சிங்கள கடற்படை ரோந்து படகு மோதியதில், மீன்பிடி படகு நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்த தமிழ்நாடு மீனவரின் உடல் மற்றும் உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு மீனவர்கள் இன்றைய...

நெடுந்தீவு கடற்பரப்பில் 25 இந்திய மீனவா்கள் கைது

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு நாட்டுப்...

கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் புதிய இணக்கம்!

இந்தியா  - இலங்கை கடற்பரப்பின் எல்லை மற்றும் கச்சத்தீவு  பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விரிவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான...

இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் இன்றைய தினம் வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளார். இந்த விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர், இருதரப்பு பங்குடைமையின் பரந்தளவான...

இலங்கையில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்

இலங்கையில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் தொழில்துறையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்...

இந்திய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த சிறீதரன் எம்.பி

நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்றதுக்கான 18வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கமைய, தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் பாரத தேசத்தின் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு(Narendra modi) நாடாளுமன்ற...

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பது அநீதியானது: பழ.நெடுமாறன் கண்டனம்

விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை நீடிப்பது அநீதியானது என்றும் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் (Pazha Nedumaran) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்....

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீடித்த இந்தியா!

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்க இந்திய அரசாங்கம் (Government of India) தீர்மானித்துள்ளது. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதி

காங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா...

இறுதிவரை குடும்பத்தினரைக் காண முடியாமல் சாந்தன் மறைவு! பழ.நெடுமாறன்

இறுதிவரை குடும்பத்தினரைக் காண முடியாமல் சாந்தன் மறைவு! உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் இரங்கல்! இராசீவ்காந்தி கொலை வழக்கில் தடா நீதிமன்றத்தினால் தூக்குத் தண்டனை...

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப அரசு அனுமதி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலை ஆகி உள்ள சாந்தன் இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ராஜீவ் காந்தி கொலை...

சென்னையில் இருந்து யாழ். திரும்பியவர் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரொருவர் தமிழகத்தில் தலைமறைவாகியிருந்து, மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய வேளை நேற்றைய தினம்  புதன்கிழமை (21) கைது...

வந்தவர்கள் விடுவிப்பு:சென்றவர்களிற்கு சிறை!

இலங்கையிலிருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் இன்றையதினம் (07) தமிழகத்தை சென்றடைந்துள்ளனர் நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ...

அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்தார் நடிகர் விஜய்!

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமக அறிவித்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு எப்போது வருவார்...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு ! உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த இருவர்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகன் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....

மீண்டும் இந்தியா பக்கம் சாயுமா மாலைதீவு!

மாலைதீவில் தொடரும் பதற்றமான சூழ்நிலையில் மாலைதீவு அதிபர் முகமது முய்சுவை பதவிநீக்கம் செய்து மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் இப்ராகிம் முகமது சொலிக் புதிய அதிபராக பதவியேற்கலாம் என...

ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்..! வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அளித்த இறுதி மடல்.

ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்……! “தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தமிழ்மக்களுக்கு முத்துக்குமார் அளித்த இறுதி மடல்”  அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே… வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: இலங்கையிலிருந்து பறந்த அவசர கடிதம்

மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடிதம் ஒன்றை...