November 21, 2024

உலகச்செய்திகள்

மற்றொரு கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பினார் டிரம்ப்!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அவரது பிரச்சாரக் குழு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக எப்.பி.ஐ....

AI தொழிற்நுட்பத்துடன் வெளிவந்தது ஐபோன் 16

செயற்கை நுண்ணறிவை (AI) மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோன் 16ஐ  அதிகாரபூர்வமாக இன்று திங்கட்கிழமை வெளியிட்டது. ஐபோன் 16இல் செயற்கை நுண்ணறிவை (AI)...

விண்வெளி வீரர்கள் இல்லாமல் வந்தடைந்த ஸ்டார்லைனர் விண்கலம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் இருவரும் கடந்த ஜூன் 5 ஆம் திகதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம்...

முதலாவது F-16 போர் விமானத்தையும் விமானியையும் இழந்தது உக்ரைன்

ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்காக மேற்கத்திய நட்பு நாடுகள் வழங்கிய சில F-16 போர் விமானங்களில் ஒன்று ரஷ்யாவின் பெரிய வான்வழித் தாக்குதலை முறியடிக்கும் போது விபத்துக்குள்ளானதுடன்...

பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்துவோம் – எச்சரிக்கும் ரஷ்யா

உக்ரைனில் (Ukraine) மட்டுமன்றி பிரித்தானிய நிலைகள் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் என ரஷ்யாவின் (Russia) பாதுகாப்பு அமைச்சர் வெளிப்படையாக கடும்...

ரஸ்யாவிற்குள் உக்ரைனின் இராணுவ அலுவலகம்!

ரஸ்யாவின் கேர்ஸ்க்கில் தான் கைப்பற்றியுள்ள பகுதிகளில் உக்ரைன் தனது இராணுவஅலுவலகத்தை திறந்துள்ளது. ரஸ்யாவின் மேற்கில் உள்ள கேர்ஸ்க் பிராந்தியத்திற்குள் ஊருடுவியுள்ள உக்ரைன் அங்கு தான் கைப்பற்றியுள்ள பகுதிகளில்...

மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த 20 இலங்கையர்கள் மீட்பு!

மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த இலங்கையர்கள் தற்போது தாய்லாந்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு...

செவ்வாயில் நீர் நிலைகள்: நாசாவின் புதிய கண்டுபிடிப்பு!!

சூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய் கிரகத்தில் திரவ நீர்த் தேக்கம் உள்ளது என்பதை நாசாவின் இன்சைட் லேண்டரால் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. செவ்வாய்கிரகத்தில்...

பிலிப்பைன்சில் நிலநடுக்கம் – ரிக்டரில் 6.8 ஆக பதிவு !

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு கடற்கரை பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல்...

பனிப் போருக்குப் பின்னரான பெரிய கைதிகள் பரிமாற்றம்?

ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு இடையே ஒரு வரலாற்று கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது. இதற்கான ஒருங்கிணைப்பை துருக்கி செய்திருந்து. இதில் பத்திரிகையாளர் இவான் கெர்ஷ்கோவிச், முன்னாள்...

எனது முழு ஆதரவும் டொனால்டு டிரம்பிற்கு : எலான் மஸ்க்

டொனால்டு டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று அமெரிக்காவின் உளவுத்துறையின் தலைவர் பதவி விலக வேண்டும் என எலான் மஸ்க் கூறியுள்ளார். உலக பெரும் பணக்காரரான...

தெளிவில்லாத பாதையில் பிரான்ஸ் அரசியல்: இடதுசாரிக் கூட்டணி வெற்றி!!

பிரான்சின் தீவிர வலதுசாரிக் கட்சியான மரைன் லு பென்னின்  தேசிய பேரணி முதல் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்குச் சென்றுள்ளது எனக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. பிரான்சில் நடைபெற்ற...

ரஷ்யா தளபதிகளைக் கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் போது செய்த குற்றங்களுக்காக, ரஷ்ய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் ரஷ்ய முன்னணி ஜெனரல் வலேரி ஜெராசிமோவ் ஆகியோருக்கு சர்வதேச...

நிலவிலிருந்து மாதிரிகளை சேகரித்துக்கொண்டு பூமியை வந்தடைந்து சீனாவின் விண்கலம்

சீனாவினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலவை ஆய்வு செய்ய Chang'e 6 விண்கலம் மீண்டும் சீனா - மொங்கோலிய எல்லைப் பகுதியில் உள்ள புல்வெளியில் பாதுகாப்பாக தரையிறங்கியது. நிலவின் பெரிய...

பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ள ஆர்மீனியா!

ஆர்மீனியா பாலஸ்தீனிய அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது என்று ஆர்மீனிய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது, இஸ்ரேலின் எதிர்ப்பையும் மீறி அவ்வாறு செய்த சமீபத்திய நாடு.ஆர்மீனியா ஆகும்....

இத்தாலியில் இலங்கையர் மீது கத்திக்குத்து!!

இத்தாலியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 41 வயதுடைய இலங்கையர் ஒருவர் அதே நாட்டவரை பலமுறை கத்தியால் குத்தி பலத்த காயங்களை ஏற்படுத்தியதன் பின்னர் கொலை முயற்சிக்காக இத்தாலியின்  கராபினியேரி ...

பிரான்ஸ், யேர்மனி, இத்தாலியில் முன்னிலையில் வலதுசாரி கட்சிகள்!!

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து சுமார் 185 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை 705 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் ஐரோப்பிய...

இஸ்ரேலியர்கள் மாலைதீவில் நுழையத் தடை !

தீவு நாடான மாலைதீவில் இஸ்ரேல் குடிமக்கள் நுழைய தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் முகமது முய்சு அறிவித்துள்ளார். பாலஸ்தீன பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில்...

600 பலூன்களை மீண்டும் தென்கொரியாவுக்குள் அனுப்பியது வடகொரியா!

வடகொரியா ஒரே இரவில் 600 குப்பைகள் நிரப்பப்பட்ட இராட்தச பலூன்களை தென்கொரியாவுக்குள் அனுப்பியது என்று தென்கொரிய இராணுவம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. சிகரெட் துண்டுகள் மற்றும் பிளாஸ்டிக்...

சீனாவின் விண்கலம் நிலவின் எய்ட்கன் பகுதியில் தரையிறங்கியது!

கடந்த மே 3 ஆம் திகதி சீனாவினால் அனுப்பப்பட்ட Chang'e-6 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியுள்ளது என இன்று ஞாயிற்றுக்கிழமை சீனாவின் அரச செய்தி நிறுவனமான சின்ஹுவா...

தென்னாபிரிக்காவின் 3 தசாப்த ஆதிக்க ஆட்சி முடிவுக்கு வருகிறது!!

தென்னாபிரிக்காவில் வேலையின்மை, சமத்துவமின்மை மற்றும் மின் பற்றாக்குறை ஆகியவற்றால் கோபமடைந்த வாக்காளர்கள் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசுக்கு வாக்களிப்பதைக் குறைத்ததால், தென்னாப்பிரிக்காவின் மூன்று தசாப்த கால ஆதிக்கத்தை இன்று...

பாப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவில் சிக்கிய கிராமம்!!

பப்புவா நியூ கினியாவின் மலைப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு  ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது என உள்ளூர் அதிகாரிகள் மற்றும் உதவி குழுக்கள் தெரிவித்தன. இச்சம்பவத்தில் பலர் இறந்திருக்கலாம்...