நலவாழ்வின் „மனம் குழு“- மனதோடு சில நொடிகள்….பாகம்
நலவாழ்வின் „மனம் குழு“-
மனதோடு சில நொடிகள்….
வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்குகள்.
பாகம் 8:
மணப்பந்தம் மனதையும் மனிதத்தையும் அழிக்கலாமா?
குடும்ப வன்முறையும்,சிறுவர் பாலியல் துஷ்பிரயோக விழிப்புணர்வும்.
Topic 8:
Saying No to domestic violence (Incl – child sexual abuse)
வைத்தியர்கள்:
Dr. med. இராஜ்மேனன் இராஜசேகரன் MD
மனநல மருத்துவர், சுவிஸ்
கலைஅமுதா நவரட்ணராஜா
MSc,Mphil (Psy)
உளவியலாளர், (இந்தியா )
காலம்: 29.05.2021, சனிக்கிழமை
நேரம்: 18:00 மணி (சுவிஸ் நேரம்)
21:30 மணி (இலங்கைநேரம்)
Zoom:
அனைவரையும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்!
நலவாழ்வுக்குழுமம்