November 22, 2024

Tag: 12. Mai 2021

யாழில் ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே அனுமதி.

யாழ் மாவட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே அனுமதி என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார் யாழ்மாவட்டத்தில் கொரோனா நிலைமை சற்று தீவிரமடைந்த நிலை...

டிலக்சன் தர்மசீலன் அவர்களின் மிருதங்க அரங்கேற்றம் அரங்கவேளையா இன்றிலிருந் வாரம் தோறும் 12.05.2021STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்து  ஒளிபரப்பாகிவரும் STS தமிழ் தொலைக்காட்சி எம்மவர் கலைநோக்கே தன்னகத்தே கொண்டு  செயல் படுவதை, புதிய, புதிய நிகழ்வுகளைத் தருவதை நீங்கள் அறிந்ததே அந்த வகையில் ...

குருந்தாவரோக ரஜமஹா விகாரைக்கு கொரோனா இல்லை!

ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்தியிருந்த முல்லைத்தீவு குருந்தூர்மலையில்  குருந்தாவரோக ரஜமஹா விகாரை நிறுவப்பட்டு, இன்று முதல் வழிபாடுகள் ஆரம்பமாகியுள்ளது. சுகாதார வழிகாட்டுதல் எல்லாம் புறந்தள்ளப்பட்டு முல்லைதீவு குருந்தூர்...

இனஅழிப்பை நினைவுகூர ஆயர்கள் கூட்டாக அழைப்பு!

மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் பன்னிரண்டாவது ஆண்டு நினைவேந்தலிற்கு வடகிழக்கு மறைமாவட்ட ஆயர்கள் அழைப்புவிடுத்துள்ளனர். இறுதி யுத்தத்தின்போது பலியானவர்களுக்கு இறுதிக்கிரிகைகள்கூட செய்யமுடியாது புதைத்துவிட்டு...

கொரோனாவிலும் கொள்ளை!

கொரோனாவிலும் கல்லா கட்டும் ராஜபக்ச தரப்பை அம்பலப்படுத்தியுள்ளார் சமூக பதியுநர் ஒருவர். கோத்தபாயா ராஜபக்சே அவர்கள் தலைமையிலான அமைச்சரவை 18.03.2020 அன்று எடுத்த தீர்மானத்திற்கு அமைய 23.03...

ரஷ்யா பாடசாலையில் துப்பாக்கிச் சூடு! ஆசிரியர் உட்பட குழந்தைகள் பலி!!

ரஷ்யா நகரமான கசானில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் 7 மாணவர்கள் கொல்லப்பட்டனர். காயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.இது தொடர்பில்...

இலங்கை விமானங்கள் வேண்டாம்:சரக்கு ஒகே!

இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து  வரும் விமானங்கள் குவைட் நாட்டுக்குள் நுழைவதற்கு  மறுஅறிவித்தல் வரை தடைவிக்கப்பட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட நாடுகளில் கொரோனா...

திருகோணமலையில் 42 கொரோனா தொற்றாளர்கள்!!

திருகோணமலை மாவட்டத்தில் 42 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக திருகோணமலை (12 பேர்), கந்தளாய் (9 பேர்), கிண்ணியா (5 பேர்),...

கனடா தூதுவரிடம் கவலையை வெளிப்படுத்திய சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர்

கனடாவின் ஒன்டாறியோ சட்டசபையினால் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் என பெயரிடப்பட்டுள்ள தனி உறுப்பினரின் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது.வெளிவிவகார அமைச்சர் தினேஸ்...

யாழில் அலுவலகங்கள் தொடர்ந்து முடக்கம்!

  யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 36 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 37 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று திங்கட்கிழமை (மே 10) கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண...

முடங்குகின்றது இலங்கை:பேருந்து சேவை நிறுத்தம்!

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டை விதிக்க அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அமைய மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து நேற்று (10) நள்ளிரவு முதல் இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்துச்...

கிண்ணியாவில் தூக்கில் தொங்கிய குடும்பஸ்தர்!

திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் கிண்ணியாவில் நேற்று (10) மாலை இடம் பெற்றுள்ளதாக...

தடை:முட்டாள் அரசாங்கம்-மனோ சீற்றம்!

அரசாங்கத்தால் விடுக்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தலின் பிரகாரம், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை இன்று (11) நள்ளிரவு 12 மணிமுதல் அமுலாகும் என இராணுவம் அறிவித்துள்ளது. ஆனாலும்  இந்த கட்டுப்பாடுகள் அத்தியாவசிய...

காசா மீது வான்வழித் தாக்குதல்! குழந்தைகள் உட்பட 20 பேர் பலி!

காசா பகுதியில் போராளி இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இத்தாக்குதலில் குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளதாக  காசாவில் உள்ள ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீன...

இங்கிலாந்தில் மே 17 முதல் 3 ஆம் கட்ட தளர்வுகள்

இங்கிலாந்தில் ஊரடங்கின் அடுத்த கட்ட தளர்வை பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று அறிவிக்க உள்ள நிலையில், எச்சரிக்கையுடன் மக்கள் பரஸ்பரம் கட்டித் தழுவவும், மதுச்சாலைகளில் வாடிக்கையாளர்களுக்கு மது...

7 பேரை விடுதலை செய்ய ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் – வைகோ

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளரும்...