November 22, 2024

Tag: 27. Mai 2021

மோதல் போக்கிற்கு இடையில் நேருக்கு நேர் சந்திக்கப்போகும் அமெரிக்கா – ரஷ்யா அதிபர்கள்

அமெரிக்கா - ரஷ்யா இரு நாட்டு அதிபர்களும் எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் திகதி நேருக்கு நேர் சந்தித்து கலந்துரையாட உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன்...

இலங்கை வரைபடமே மாறப் போகிறது, மஹிந்த சிந்தனை வேற லெவல்….

#Port #city சர்வதேச அளவில் பெயர் பெற்ற இடமாகவும் பேசப்படும் இடமாகவும் மாறி வருகிறது.... #சீன முதலீட்டு உதவியுடன் உருவாக்கம் பெருவதும் இலங்கையின் #மேற்கில் உள்ள கொழும்பு...

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் (அரங்கமும் அதிர்வும்) இளையோர்களும் !முதியோர்களும்.மகிழ்ச்சியோடு வாழ்கிறார்களா? மன வலிகளோடு வாழ்கிறார்களா?.27.05.2021 STSதமிழ் தொலைக்காட்சியில்

கணேஸ் அவர்களின் இயக்கத்தில்அரங்கமும் அதிர்வும் உரிமைப்பேச்சு எங்கள்மூச்சு இளையோர்களும் !முதியோர்களும்.மகிழ்ச்சியோடு வாழ்கிறார்களா? மன வலிகளோடு வாழ்கிறார்களா?. என்ற கருப்பொருளில்.இன்றைய.அரங்கமும் அதிர்வும்.உங்கள் பார்வைக்காக வர உள்ளது.இதற்கான நல்ல கருத்துள்ள...

பண்ணாகம் இணையத்தள சேவையை உள்வாங்கி.எஸ் எஸ். தமிழ் தொலைக்காட்சி.சிறப்பு பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளது.!

பண்ணாகம் இணையத்தளம்.பதினைந்தாவது ஆண்டுகளாக.செயலாற்றி வருகின்றது?இந்தச் சேவையை உள்வாங்கி.எஸ் எஸ். தமிழ் தொலைக்காட்சி.சிறப்பு பதி ஒன்றை பதிவு செய்துள்ளது. இந்நிகழ்வு.இன்று மாலை.7மணிக்கு. சிறப்பு பதிவாக ஒளிபரப்பாகும்.இதில்.பண்ணாகம் இணைய நிர்வாகி...

விருக்க்ஷிகாஅவர்களின் பிறந்தநாள் நல் வாழ்த்து 27.05.2021

பிரான்ஸ்சில் வாழ்ந்துவரும் அபி சர்மாஅவர்களின் புதல்வி விருக்க்ஷிகா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, உற்றார் உறவுகள் என இணைய  தனது பிறந்தநாள்தன்னைக் கொண்டாடுகின்றார், இவரை அனைவரும்  இணைந்து...

திருமதி விதூஷினி ரஐீவன் அவர்களின் பிறந்தநள் வாழ்த்துக்கள் 27.05.2021

  கனடாவில் வாழ்ந்து வரும் உடகவியலாளர் ரஐீவன் அவர்களின் அன்பு மனைவி திருமதி விதூஷினி இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள்,குடும்பத்தார் உற்றார் உறவுகள் என இணைய ...

வடமராட்சியில் சாராயக்கொத்தணி!

வடமராட்சியின் நெல்லியடி மத்திய கல்லூரி வீதியில் இயங்கும் மதுபான கடை மூலம் கொரோனா கொத்தணி உருவாக தொடங்கியுள்ளது. மதுபானசாலையில் பணிபுரியும் காசாளருக்கும், மதுபானக் கடைக்கு முன்பாக இயங்கும்...

கரை ஒதுங்கியவற்றை கையில் எடுக்கவேண்டாம்!

கொழும்பு துறைமுகத்தை அண்மித்து தீ பரவியுள்ள கப்பலில் இருந்து கரையொதுங்கிய  நூடில்ஸ், கன்டோஸ், உணவுப் பொருட்கள், இரசாயன பொருட்களை கொண்டுசென்றவர்களைத் தேடி பொலிஸார் விசாரணை ஆரம்பமாகியுள்ளதாக இலங்கை...

பட்டத்து இளவரசர் மீண்டும் முன்னுக்கு!

மீண்டும் கோத்தபாய ஜனாதிபதி கதிரையில் அமர்வதென்பது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அவசர அவசரமாக பட்டத்து இளவரசர் நாமல் ராஜபக்ஸ களமிறக்கப்பட்டுவருகின்றார். அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கோத்தபாய  நம்பிக்கையிழந்துள்ள...

சாணப்புகை:கடதாசி சவப்பெட்டி:தூக்கியடிக்கும் கூத்து!

  கொரோனாவை வைத்து ஆளாளுக்கு கூத்துக்களை அரங்கேற்றுவது இலங்கை முதல் இந்தியா வரை நீள்கிறது. ஏற்கனவே இலங்கையில் பாணி மருந்து,புனித மண்முட்யை ஆற்றில் விடுதல் என அரசியல்...

படைகள் பில்டப் ஒருபுறம்:கொரோனா இன்னொருபுறம்!

  வடபுலம் யாழ்ப்பாணத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துகின்றனரோ இல்லையோ தமது படை பலத்தில் புதிய புதிய அணிகளை களமிறக்கி படம் காட்ட இராணுவ தலைமை பின்னிற்கவில்லை. ஏற்கனவே கொரோனாவை...

பலத்த காற்று! மன்னாரில் 16 குடும்பங்கள் பாதிப்பு!!

மன்னார் மாவட்டத்தில் நேற்று (25) காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட கடும் காற்றின் காரணமாக 16 குடும்பங்களைச் சேர்ந்த 59 நபர்கள் பாதிப்படைந்துள்ளதாக மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ...

கள்ளு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது!!

அம்பாறை திருக்கோவில் வெசாக் தினத்தில் கள்ளு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை இன்று (26) 24 லீற்றர் கள்ளுடன் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய விநாயகபுரம்...

பலத்த காற்று! கூரைத்தகடு உடைந்து வீழ்ந்ததில் முதியவர் படுகாயம்!!

வடக்கில் தொடர்ந்தும் வீசி வரும் கடும் காற்றினால் யாழ்ப்பாணம் முகமாலைப் பகுதியில் வீட்டின் கூரைத்தகடு உடைந்து வீழ்ந்ததில் முதியவர் ஒருவர் படுகாயடைந்துள்ளார்.குறித்த சம்பவம் முகமாலை வடக்குப் பகுதியில் நேற்று...

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கிய கிராமங்கள்!!

வடக்கில் வீசிவரும் பலத்த காற்றினால் புலோப்பாளை பிரதான வீதியில் இருந்த உயர் மின் அழுத்த மின்கம்பம் மீது தென்னைமரம் முறிந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச...

கொரோனா பரம்பல்: கடன் சலுகைளை அறிவித்தது இலங்கை

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வழங்கப்படும் கடன்கள் மீதான நிவாரணத்தை ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நீடிக்குமாறு இலங்கை மத்திய வங்கி...

வீணாகும் விளைச்சல்:வன்னியில் நெருக்கடி!

வடபுலத்தில் ஒருபுறம் கொரோனா விவசாயிகளை வாட்டிவர மற்றொருபுறம் புயல்காற்றினால் வன்னி சேதங்களை சந்தித்துவருகின்றது. தற்போதைய கொரோனா முடக்கத்தால் கிளிநொச்சி மாவட்டத்தில் 100 கொடித்தோடை விவசாயிகள் பாதிப்புபிற்குள்ளாகியிருப்பதாகவும் 50...

அண்ட்ராய்டுக்கு மாற்றீடாக வருகிறது ஹுவாயின் ஹார்மனிஓஎஸ்!!

சீனத் தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாய் நிறுவனம் திறன்பேசிகளுக்கான புதிய இயங்கு தளம் (Operating System) ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது.2019 ஆம் ஆண்டு அமெரிக்காவிவில் ஹுவாய் நிறுவனம் மீது...