September 10, 2024

Tag: 7. November 2021

விரைவில் அமெரிக்கா செல்கிறது சுமந்திரன் தலைமையிலான சட்ட நிபுணர் குழு

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து பரந்த அளவிலான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ளும் நோக்கில் சட்ட வல்லுனர்கள் குழுவொன்று அமெரிக்காவிற்கு செல்லவுள்ளதாகவும், தனிப்பட்ட சந்திப்புகள், மற்றும்...

துயர் பகிர்தல் வேலுப்பிள்ளை சிவயோகன்

முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வேலுப்பிள்ளை சிவயோகன் இறைபதம் அடைந்து விட்டார் 07/11/2021 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்

பேராயர் அரசாங்கத்திற்கு எதிராக மனுத்தாக்கல்!!

அரசாங்கத்திற்கு எதிராக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நீர்கொழும்பு, வத்தளை, ஜா-எல பிரதேசங்களில் உள்ள முத்துராஜவெல...

சிவயோகன் அவர்கள் காலமானார்

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவயோகன் அவர்கள் காலமானார்.  உடல்நலக் குறைபாட்டால் இன்று காலமானார். இவர் முன்னாள் மாகாணசபை  உறுப்பினரும், தமிழரசு கட்சியின் உடுப்பிட்டி தொகுதி கிளையின்...

இளம் பெண் கடத்தல் – தெல்லிப்பழையில் சம்பவம்

யாழ். தெல்லிப்பழை பகுதியில் இளம் பெண்ணொருவர் நேற்றைய தினம் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹைஏஸ் வாகனத்தில் வந்தவர்களால் இளம் பெண் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என தெல்லிப்பழை பொலிஸ்...

வலி, கிழக்கில் மாணவர்கள் பயன்படுத்திய பாதையை மூடி மதில்!

யாழ்.வலி, கிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கு பயன்படுத்திய சுமார் 50 வருடத்திற்கு மேற்பட்ட பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. சம்பவம்...

நேசன் அவர்களின் 62″வது பிறந்தநாள்வாழ்த்து 07.11.2021

நேசன் அவர்களின் 62″வது பிறந்தநாளை  07.11.2021 இன்று உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும் வாழ்த்தி நிற்கும் இன்நேரம் www.stsstudio.com www.eelattamilan.stsstudio.com www.eelaoli.stsstudio.com இசைக்கவிஞன்...

ஶ்ரீகீதா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.11.2020

  மட்டுவில்லைப்பிறப்பிடமாககொண்ட  ஶ்ரீகீதா அவர்களின் 07.11.2021இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும் வாழ்த்தி நிற்கும் இன்நேரம் www.stsstudio.com www.eelattamilan.stsstudio.com...

இசைவிழா!! சனநொிசலில் 8 பேர் பலி!!

அமெரிக்கா டெக்சாஸின் ஹூஸ்டனில் இசை விழாவின் தொடக்க இரவில் கூட்டம் அலைமோதியதில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.ராப்பர் டிராவிஸ் ஸ்காட்டின் ஆஸ்ட்ரோவொர்ல்ட் விழாவில்...

யேர்மனியில் தொடருந்துக்குள் கத்திக்குத்து!! மூவர் படுகாயம்!!

யேர்மனியின் தெற்குப் பகுதியில் அதிவேக தொடருந்தில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.பவேரியாவில் உள்ள ரெஜென்ஸ்பர்க் மற்றும் நியூரம்பெர்க் நகரங்களுக்கு இடையே பயணித்த தொடருந்தில் இன்று...

எழுச்சியடைய சொல்கிறார் சுமா சேர்!

மக்களுடைய எழுச்சியினால் அரசின் கொள்கையையும் மாற்ற முடியும் தேவைப்பட்டால் இந்த அரசையும் மாற்ற முடியும் என  எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார். வன ஜீவராசிகள் திணைக்களத்தால் வடமராட்சி...

சியரா லியோன் எரிபொருள் கொள்கலன் விபத்து! 91 பேர் பலி!!

சியரா லியோனின் தலைநகர் ஃப்ரீடவுனில் எரிபொருளை ஏற்றிவந்த கொள்கலன் வாகனம் மீது  பாரவூர்த்தி மோதியதில் ஏற்பட்ட பாரிய வெடிப்பில் குறைந்தது 91 பேர் உயிரிழந்தனர். மேலும் 100...

சி.வியின் கூட்டணியும் சிறீதர் திரையரங்கில் சரணாகதி!

தேசியம் பேசி புறப்பட்ட சி.வி.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியும் டக்ளஸிடம் சரணாகதி அடைந்துள்ளது. சுp.வி.விக்கினேஸ்வரன் கட்சியை சேர்ந்தவரும் வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளராக ஈபிடிபி மற்றும் சுதந்திரக்கட்சி ஆதரவுடன் ...

சீமெந்தும் விலையேற்றம்:தொழிலாளர் பாதிப்பு!

இலங்கையில் ஒரு மூட்டை சீமெந்தின்  விலை 177 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை ரூ.1,275 ஆகும். முன்னதாக சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 1098 ரூபாவாக...

பாதி தேங்காயில் பட்ஜெட்!

இலங்கையில்  தேங்காயினை சரியான முறையில் பயன்படுத்தினால் ஒரு நாளைக்கு  ஒரு வீட்டுக்கு தேங்காய் பாதி போதுமானதாகும் என தென்னை ஆராய்ச்சி சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அலஹப்பெரும...

நினைவேந்தலை மாற்றாதீர்கள்:மறவன்புலோ சச்சி!

போரில் இறந்தோரை நினைவுகூரும் வழமையான நாளை மாற்றாதீர். கலகத்தைக் கிளறாதீர் என ஆயர் பேரவையிடம் மறவன்புலவு க. சச்சிதானந்தன் கோரிக்கைவிடுத்துள்ளார். இறந்தோரை நினைவுகூரும் சடங்குகளைச் சைவர்கள் போர்...

திறந்த வேகத்தில் மூடப்பட்ட பாடசாலைகள்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மூடப்பட்ட பாடசாலைகள் மீளத்திறக்கப்பட்டுவருகின்ற நிலையில் திஸ்ஸமஹாராமவில் ஐந்து பாடசாலைகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன. மாணவர்களிடையே மீண்டும் ஏற்பட்ட தொற்றின் அடிப்படையில் விஜேமுனி, ...

அல்லா சாத்தான்:அலி சப்ரி இராஜினாமா!

  ஞானசாரர் விவகாரத்தையடுத்து நீதி அமைச்சர் பதவியிலிருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்து கொள்வதற்கான  இரண்டு இராஜினாமாக் கடிதங்களை அலி சப்ரி அனுப்பி வைத்துள்ளார். அவ்விரு...

தோட்ட தொழிலாளர்களுடன் ஆசிரியர்கள் கூட்டு!

எதிர்வரும் 9ஆம் திகதி ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் நடத்தும் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக தமது சம்பளம், விலைவாசி பிரச்சினைகளையும், ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்து,...