Mai 27, 2024

Tag: 2. November 2021

சுப. தமிழ்செல்வனின் 14ஆம் ஆண்டு நினைவு இன்று அனுஷ்டிப்பு

தமிழர் தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசு இருந்த காலத்தில் தாயகத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளராக பணியாற்றிய சுப. தமிழ் செல்வனின் ( S.P. Thamilselvan) 14ஆம்...

தமிழ்செல்வனை நினைவுகூரத் தடை விதித்த நீதிமன்றம்

விடுதலைப்புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் உறுப்பினர்களுக்கே மட்டக்களப்பு நீதிமன்றம் இவ்வாறு...

Dr விஜயதீபன் புற்றுநேய் பற்றி தகவலுக்கு நன்றி கஜீனா🙏

வணக்கம் Dr விஜயதீபன்🙏STS தமிழ் தொலைக்காட்சி மருத்துவரும் நாமும் நிகழ்வில் நீங்கள் வழங்கிய மருத்தவ ஆலோசனையை பார்த்தேன் எனக்கும் தெரிந்தவர் ஒருவரும் இந்த புற்றுநேயினால் தான் இறந்தார்!...

துயர் பகிர்தல் திரு கணேசரத்தினம் பிரபாகரன்

  திரு கணேசரத்தினம் பிரபாகரன் தோற்றம் 22 APR 1957 / மறைவு 01 NOV 2021 யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Selm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...

சிறுபான்மை மக்கள் குறித்து பிரதமர் வெளியிட்ட கருத்து!

தமிழ் மற்றும் முஸ்லிம் அடிப்படைவாத அரசியல் கட்சிகளின் பங்களிப்பின்றி தனித்து இருந்து ஆட்சி பலத்தை பெற்றுக்கொண்டுள்ளோம். அதற்காக, நாம் தமிழ் முஸ்லிம் மக்களிடமிருந்து விலகியே அரசியல் செயற்பாடுகளை...

கீரிமலை காணி சுவீகரிப்பதற்கான அளவீட்டுப் பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!

யாழ்.கீரிமலையில் கடற்படையின் தேவைக்காக தமிழ் மக்களுக்கு சொந்தமான  சுமார் 0.6474 ஹெக்டயர் காணிகளை கடற்படையின் தேவைக்காக சுவீகரிப்பதற்காக இன்றைய தினம் அளவீட்டு பணிகள் இடம்பெறவிருந்த நிலையில் எதிர்ப்பு...

ஏமனில் ஏவுகணை தாக்குதல்.. 29 பேர் பலி!!

ஏமனில் இடம்பெற்ற ஏவுகணைத் தாக்குதலில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரச படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும்...

யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றுகூடல்!

யாழ்ப்பாணத்தில் தமிழ் போசும் கட்சிகளின் ஒன்றுகூடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த...

துயர் பகிர்தல் திருமதி கண்ணம்மா சோமசுந்தரம் அவர்கள் காலமானார்

யேர்மனி வால்ஸ்ரொப்  நரகரில் வாழ்ந்து வந்த திருமதி கண்ணம்மா சோமசுந்தரம் அவர்கள் காலமானார் என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்,

போராட்டத்திற்கு மத்தியிலும் மோடி கோத்தபாய சந்திப்பு

கிளாஸ்கோ பருவநிலை மாநாடு நடைபெறும் இடத்தில் கோத்தபாய ராஜபக்சேவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். மேலும், இந்த சந்திப்பு குறித்து படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள இந்தியப் பிரதமர்...

அனைவரது கரங்களையும் நன்றியுடன் பற்றிக்கொள்கிறோம் – பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

தமிழீழ மக்கள் மேல் திட்டமிட்ட  இனவழிப்பை நடாத்திவரும் சிங்கள தேசத்தின்  இனவழிப்பாளன் கோத்தபாய ராஜபக்ச ஸ்கொட்லாண்ட்நாட்டில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளும் சுற்றுச் சூழல் மகாநாட்டில்கலந்து கொள்வதை...

ஞானசாரரால் முடியாது!

இலங்கையினுடைய குடியகல்வு குடிவரவு அலுவலகங்களுக்கு முன்னால் சிங்கள இளைஞர்கள் மிக நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.சிங்கள மக்களே இந்த நாட்டில் வாழ முடியாத நிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்...

ஐ.நா காலநிலை மாற்ற உச்சிமாநாட்டில் கோட்டாபயவுக்கு எதிரான போராட்டம்!

ஸ்கொட்லாந்து கிளாஸ்கோவிலில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் சிறீலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ இன்று பங்கேற்கவுள்ள நிலையில் உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சிமாநாட்டு...

வடக்கிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம்!

தெற்கில் அரசிற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வரும் ஐக்கிய மக்கள் சக்தி வடக்கிலும் தனது போராட்டங்களை ஆரம்பித்துள்ளது. வடக்கு  விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் ஆகியோர், ஆளுநர் அலுவலக...

காணாமல் போனோர் விவகாரம்:டக்ளஸ் தொழிலில்!

காணாமல் போனோர் பெயரில் மீண்டும் தனது அரசியலை ஆரம்பித்துள்ளார் டக்ளஸ் தேவானந்தா. காணாமல் போனோரின் உறவினர்களுடனான சந்திப்பிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோத்தபாய கோரியிருப்பதாக டக்ளஸ் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளார்....

பங்காளிகளிற்கு அல்வா!

பொதுஜனபெரமுன உட்கட்சி மோதல் கூர்மையடைந்துள்ள நிலையில் வாசுதேவ நாணயக்கார ,  விமல் வீரவன்ச, உதய கம்பன்பில ஆகியோரை அமைச்சு பதவியிலிருந்து நீக்க  சதிகள் ஆரம்பமாகியுள்ளது. அமைச்சரவைக் கூட்டம், ...

கோத்தாவிடமிருந்த ஒரேயொரு முஸ்லீம் அமைச்சரும் வீட்டிற்கு!

கோத்தா அமைச்சரவையிலிருந்த ஒரேயொரு முஸ்லீம் அமைச்சரும் விலகும் முடிவுக்கு வந்துள்ளார். நீதியமைச்சர் அலி சப்ரி ஞானசார தேரரின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நியமனம் அனைத்து சமூகத்தினரின்...

பிரான்சில் இடம்பெற்ற குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு

இந்திய – சிறீலங்கா கூட்டுச்சதியால் பலாலியில் பலியாகி தீருவிலில் தீயாகிவிட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளினதும்,...

எட்டியும் பார்க்கமாட்டோம்:இலங்கை மின்சாரசபை

இலங்கை அரசிற்கு எதிராக நவம்பர் 3ம் திகதி இடம்பெறவுள்ள மின்சார சபை ஊழியர்களின் போராட்டத்தின் பொது தன்னிச்சையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதனை சரிசெய்ய யாரும் வரமாட்டார்கள் என மின்சார...

கோத்தாவுக்கு எதிர்ப்பு! ஸ்கொட்லாந்துக்கு புறப்பட்டன பேருந்துகள்

தமிழினப்படுகொலையாளியும் போர்க்குற்றவாளியுமான சிறீலங்கா அதிபர் கோத்தபாய ராஜபக்சவின் ஸ்கொட்லாந்து கிளாஸ்கோ வருகையைக் கண்டித்து நாளை திங்கட்கிழமை நடைபெறும் எதிர்ப்புப் பேரணிக்காக லண்டனிலிருந்து புறப்படும் பேருந்துகள்.