März 28, 2024

துயர் பகிர்தல் வேலுப்பிள்ளை சிவயோகன்

முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வேலுப்பிள்ளை சிவயோகன் இறைபதம் அடைந்து விட்டார் 07/11/2021
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்