Mai 9, 2024

இயக்குனர் சிபோ சிவகுமாரன் அவர்களின் இயக்கத்தில் உருவான நாளையநாம் நெடும் தொடர் 02.01.2021 இரவு 8.00 மணிக்கு STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் சிறந்த பெண் இயக்குனர்  சிபோ சிவகுரன் அவர்களின் இயக்கத்தில் உருவான நாளைய நாம் தொடர் 26.12.2020 வெளியிடப்பட்டு பாகம் ஒன்று அனை
வராலும் பாரட்டு பெற்றுள்ளது,

அதுபோல் பாம் இரண்டு இன்று STS தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு இத்தொடரை நீங்கள் பார்கலாம் என்பதை அறியத்தருவதோடு

யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் தன்னை தன் திறமையை, தன்நோடு இணைந்துள்ள திறமையை, தன்னாலும் தாயத்துக்கான கலைப்படைப்பை உருவாக்க முடியும் என்ற சிறப்பை, எடுத்துக் காட்டியுள்ள நாளையநாம் நெடும் தொடரில்

இத் தொடருக்கான ஆதரவை நிச்சயம் எமது கலைப்படைப்பு என்ற முறையில் நாம் நாளைய நாமோடு இணை ந்து நமது கலைஞர்கள் படைப்புக்கு ஆதரவு கொடுத்து எமது கலை வளர நாம் பலமாவோம் பாலமாவோம்,

எம்மவர்களிடமும் திறமையுண்டு நாம் அவர்களை வளர்த்தால் எமது கலைக்கும் மதிப்புண்டு இத்தொடருக்கான ஆதரவின் மூலம் அதன் சிறப்பை காட்டுவீர்கள் என்பதே உண்மை ,