Mai 8, 2024

கலைஞர்கள் சங்கமத்துடன் யேர்மனியிலிருந்து மண் சஞ்சிகை ஆசிரியர் வை ரமுத்து .சிவராசா 03.01.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு

யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மண் சஞ்சிகை ஆசிரியரும் பொதுத்தொண்டருமான வைரமுத்து .சிவராசா இன்றய கலைஞர்கள் சங்கமத்துடன்

நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

இன் நிகழ்வை03.01.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு காணலாம்!