Mai 19, 2024

லண்டன்) இன்று முதல் யாழ் இசை வானொலி

லண்டன்) இன்று முதல் புதுப் பொலிவுடன் காலடி எடுத்து வைக்கின்றது, எனவே என்னுடன் இருந்த நட்பைப்போல் , யாழ் இசை வானொலி உடனும் நண்பர்களாகி , அது தொடர்ந்து பயணிக்க ஆதரவு தாருங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன் நன்றி.( லண்டன் சிவா)