April 19, 2024

துயர் பகிர்தல் திரு ரவீந்திரன் சாம்சன் பொன்னையா

திரு ரவீந்திரன் சாம்சன் பொன்னையா

தோற்றம்: 20 டிசம்பர் 1961 – மறைவு: 04 ஜூலை 2020

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட ரவீந்திரன் சாம்சன் பொன்னையா அவர்கள் 04-07-2020 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் ஐக்கியமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பொன்னையா பொன்மணி தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புத்திரரும்,

அனோஜ், அபிநயா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr. கலைச்செல்வி(கலா- பிரித்தானியா), கனடாவைச் சேர்ந்தவர்களான மாலதி(மாலா), கௌரி, அருட்செல்வன்(அருள்), சுமதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மகிந்தன்(பிரித்தானியா), கனடாவைச் சேர்ந்தவர்களான மனோகரன், பஞ்சகுலேந்திரன்(பஞ்சன்), ஜெயந்தினி, இராஜாஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜிதா(பிரித்தானியா), மதன்(பிரித்தானியா), கனடாவைச் சேர்ந்தவர்களான மயூரி- கில்ற்றன், ஜனனி, நவீன், அனோஜா, அனெசா, ஆதித்தியா, விதூசன், திவியா ஆகியோரின் அன்பு மாமாவும்,

கனடாவைச் சேர்ந்தவர்களான அட்சயா, அகல்யா ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
மாலா – சகோதரி Mobile : +1 416 830 2319   
கௌரி – சகோதரி Mobile : +1 416 274 3384   
அருள் – சகோதரர் Mobile : +1 647 269 4130   
சுமதி – சகோதரி Mobile : +1 647 208 2454