April 30, 2024

சின்னராஜா ஸ்ரீதரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 12-01-2023

பிரான்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் சின்னராஜா ஸ்ரீதரன் தனது பிறந்த நாளை அப்பா, அம்மா,மனைவி ,பிள்ளைகள், அண்ணாமார், அக்காமார், மைத்துனிமார், மைத்துனர்மார், பெறாமக்கள், மருமக்கள், உற்றார், உறவினர், நண்பர்களுடனும் வெகு விமர்சியாக கொண்டாடுகிறர்.

இவர், காலமெல்லாம்நற் புகழ் பரவ சிறப்புற்று வாழ்க வாழ்க என

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
stsstudio.com இணையமும்
சிறுப்பிட்டி இணையமும்
STSதமிழ்Tv‌

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert