Mai 3, 2024

துயர் பகிர்தல் சுகுமார் சுந்தரம்

அமரர் சுகுமார் சுந்தரம்

பிறப்பு 25 OCT 1966 / இறப்பு 09 JAN 2022

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுகுமார் சுந்தரம்அவர்களின் கண்ணீர் அஞ்சலி. 

அன்னார், சுந்தரம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

மாயா அவர்களின் அன்புக் கணவரும்,

ஆதவன், யாழவன், அஞ்சலி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்: சூரிச் நண்பர்கள்
தொடர்புகளுக்கு
சுதா – நண்பர்

    Mobile : +41789057570

அதிஸ்டம் – நண்பர்

    Mobile : +41789498101

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert