April 28, 2024

துயர் பகிர்தல் இரத்தினம் விஜயன்

யாழ் குரும்பசிட்டியைச் சோ்ந்த இரத்தினம் விஜயன் அவா்கள் 27.09.2020 ஞாயிற்றுக்கிழமை பிரான்சில். காலமானார். இவா் காலஞ்சென்ற இரத்தினம் கமலாதேவியின் மகனும், பிறேமாவின் கணவரும், பாபு, செல்வியின் தந்தையும், லலிதா, வனிதா, றஞ்சன், சாந்தி, மோகன், காலஞ்சென்ற அகிலன், சுகதா, மீனா ஆகியேரின் சகேதரருமாவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம். இவரின் ஈமைக்கிரியைகள் வியாழக்கிழமை 01.10.2020 பிரான்சில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார் உறவிர்கள் நண்பர்கள் அனைவரும் எற்று கொள்ளும்படி கேட்டுகொள்கின்றோம்