Mai 6, 2024

துயர் பகிர்தல் சுப்பன் ஐங்கரன்

திரு சுப்பன் ஐங்கரன்

தோற்றம்: 21 ஜனவரி 1969 – மறைவு: 18 செப்டம்பர் 2020

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிப்பிடமாகவும் கொண்ட சுப்பன் ஐங்கரன் அவர்கள் 18-09-2020 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பன், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
லலிதாமணி(அனலைதீவு), இராசதேவி(வட்டுக்கோட்டை), பிரேமாவதி(அராலி), பிரேமகலா(சரசாலை), காலஞ்சென்றவர்களான ஜெகதிஸ்வரி(யாழ்ப்பாணம்), கருணாநிதி(அனலைதீவு), இராசையா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
சதீஸ், சயந்தன், ஜீவன், பிரபு, தனா, சுலக்சன், சுஜீவன், கஜீவன், கோபிசாந், விஜயதர்ஷன், வினுசன், மற்றும் ஜீவசுதா, ஜீவலதா, ஜீவவதர்ஷினி, மைதிலி, கேமலதா, குயிலின், சோபிகா, பிரவீணா, நபிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
அனிதா, அனுஷா, அரிஹரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  
தகவல்:- புலேந்திரன் பிரேமாவதி(அன்னம்)
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:-
28th Sep 2020 9:00 AM
 
பார்வைக்கு:-
Saturday, 26 Sep 2020 3:00 PM – 4:00 PM
Sunday, 27 Sep 2020 3:00 PM – 4:00 PM
Hôpital Européen Georges-Pompidou AP-HP
Chambre Mortuaire, 20 Rue Leblanc, 75015 Paris, France
 
கிரியை:-
Monday, 28 Sep 2020 9:00 AM – 10:30 AM
Hôpital Européen Georges-Pompidou AP-HP
Chambre Mortuaire, 20 Rue Leblanc, 75015 Paris, France
 
தகனம்:-
Monday, 28 Sep 2020 12:15 PM – 1:15 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
தொடர்புகளுக்கு:-
பிரேமாவதி(அன்னம்) – சகோதரி
Mobile : +94 77 151 9201
 
பிரேமகலா – சகோதரி
Mobile : +94 76 651 7293
 
கோபிசந்த் – மருமகன்
Mobile : +94 77 182 5256
 
ஜெயா
Mobile : +33 78 214 6727
 
விக்கி
Mobile : +33 60 580 9321