Mai 5, 2024

துயர் பகிர்தல் கதிரவேல் சீனிவாசகம்

திரு கதிரவேல் சீனிவாசகம்

தோற்றம்: 26 ஜூலை 1949 – மறைவு: 24 செப்டம்பர் 2020

 

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேல் சீனிவாசகம் அவர்கள் 24-09-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் லக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சின்னத்துரை, பாக்கியம்(இலங்கை) தம்பதிகளின்  அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற சந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
 
மஞ்சிதா(மஞ்சு- கனடா), விஜேந்திரா(வி.கே- கனடா), கவிதா(கனடா), பதீந்திரா(மெக்ஸ்- கனடா), ரசீந்திரா(ரசி- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், ராசம்மா மற்றும் சுந்தரம்மா(இலங்கை), காலஞ்சென்ற நல்லையா, கந்தசாமி(இலங்கை), நல்லம்மா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
 
 
யோகநாதன்(கனடா), பமிலா(கனடா), றொசானி(கனடா), கிருபாகரன்(கனடா), அம்றீதா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
காலஞ்சென்றவர்களான லக்சுமி, செல்லையா மற்றும் சின்னப்பு(இலங்கை), பூலோகம்(இலங்கை), பொன்னு(இலங்கை ) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
கனடாவைச் சேர்ந்த றியோ, கலிஸ்ரன், சகானா, அடானா, அவினாஸ், சான்விகா, கரிணி, கீர்த்தன், ரீகன், கேசன், ஆஸ்ரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  
 
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, 29 Sep 2020 5:00 PM – 9:00 PM
Wednesday, 30 Sep 2020 9:30 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
Wednesday, 30 Sep 2020 10:30 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
Wednesday, 30 Sep 2020 1:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
மஞ்சு – மகள்
Mobile : +1 416 720 1301
 
விஜேந்திரா – மகன்
Mobile : +1 647 210 1652
 
யோகன் – மருமகன்
Mobile : +1 647 985 1301
 
பதி – மகன்
Mobile : +1 289 926 6857
 
கவிதா – மகள்
Mobile : +1 647 835 9974