Mai 6, 2024

துயர் பகிர்தல் பாலகிருஷ்ணன் காலமானார்.

கனடாவில் அறிவிப்பாளர் நவரத்தினம் பாலகிருஷ்ணன் காலமானார்.
அறிவிப்பாளர் நவரத்தினம் பாலகிருஷ்ணன் கனடாவில் ரொரன்ரோவில் 10-09-2020 ல் காலமானார். அன்னார் யாழ்ப்பாணம் ரங்கன் இசைக்குழு நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், யாழ்ப்பாணம் பெஸ்ரன் ஒலிபரப்பாளராகவும் , கனடாவில் கோணேஸ் அவர்களின் iTBC வானொலியிலும் , நடா ஆர் ராஜ்குமாரின் கீதவாணியிலும் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்களை www.tamilsguide.comல் நீங்கள் பார்க்கலாம்.