Mai 6, 2024

துயர் பகிர்தல் அன்னலட்சுமி தங்கவடிவேலு

திருமதி அன்னலட்சுமி தங்கவடிவேலு

தோற்றம்: 21 ஆகஸ்ட் 1942 – மறைவு: 10 செப்டம்பர் 2020

யாழ். பருத்தித்துறை தும்பளை நெல்லண்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி தங்கவடிவேலு அவர்கள் 10-09-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா முத்துலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான தியாகராஜா ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
தங்கவடிவேலு(வினாயகம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
 
தங்கலட்சுமி, சாந்தலட்சுமி, ராஜலட்சுமி, செல்வகுமார், ரவிக்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
சிவராஜா, சிறீகாந்தன், கிருஷ்ணராஜா, தர்ஷினி, காலஞ்சென்ற லீனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
யோகமணி அவர்களின் அன்புச் சகோதரியும்,
 
அருள்ராஜசோதி, லலிதாம்பிகை, வனிதாமலர், ஆறுமுகராஜா, வரலட்சுமி, சிறீஸ்கந்தராஜா, லதா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
 
பரஞ்சோதிமுத்து, கனகரட்ணம், பாலசரஸ்வதி, காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
இராதாகிருஷ்ணன், காலஞ்சென்றவர்களான இராமகிருஷ்ணன், மோகனகிருஷ்ணன் மற்றும் ஆனந்தகிருஷ்ணன், வைகுந்தகிருஷ்ணன், கிருஷ்ணலீலா, கிருஷ்ணரூபி, அற்புதகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
சுபத்திரா, காலஞ்சென்ற வைரமுத்து, சிறீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புச் சகலியும்,
 
காலஞ்சென்ற சிவபாக்கியம், செல்லக்கண்டு ஆகியோரின் அன்பு பெறா மகளும்,
 
காலஞ்சென்ற கிருஷ்ணராஜா அவர்களின் அன்பு மருமகளும்,
 
சுரேந்தர்- மகிமா, சிந்துஜா- நித்தீஷ், செந்தூரி- சுலக்சன், பானுஜா- யோகி, கவீனா- கஜித், சஹானா, சோபினா, அனுஜன், சாமினா, திவியா, ஆகாஷ், ஆரூஷ், சஞ்சனா, அஷ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
ஆரியன், அஷ்வியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 12 Sep 2020 4:00 PM – 7:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
Sunday, 13 Sep 2020 6:30 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
Sunday, 13 Sep 2020 9:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
தொடர்புகளுக்கு:-
தங்கவடிவேலு(வினாயகம்) – கணவர்
Mobile : +1 416 454 3234
 
தங்கா – மகள்
Mobile : +1 647 502 6564
 
சாந்தா – மகள்
Mobile : +1 416 358 0661
 
சீதா – மகள்
Mobile : +1 416 804 5494
 
செல்வகுமார் – மகன்
Mobile : +1 416 543 4277
 
ரவிக்குமார் – மகன்
Mobile : +1 647 809 6220