பளுத்தூக்கல் வீரன் விஸ்னுகாந் சத்தியதாஸ் 21.07.2020

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறந்பிடமாக கொண்ட விஸ்னுகாந் சத்தியதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உகளுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட வாழவு வாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்