April 27, 2024

பல்லின கலாச்சார நிகழ்வில் ஈழத்தமிழர் போட்டி !!

கனடா – ரொரன்ரோ பெரும்பாகப்பகுதியில் பல்லின கலாச்சார மக்கள் வாழ்ந்த போதிலும் தனித்துவமான கலை, கலாச்சார பண்பாட்டுக் கோலங்கள் பேணப்பட்டு வருவதோடு அரசினாலும், தனிப்பட்ட நிறுவனங்களினாலும் பாராட்டப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் Moksha Canada Foundation நிறுவனத்தால் பல்கலாச்சாரப் போட்டி ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வருகிறது.
இப்போட்டியில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட சுதா சண்முகராஜா எனும் பெண்மணி போட்டியிடுகிறார் என அறியப்படுகிறது. அவருடைய வெற்றி உங்கள் வாக்குகளிலேயே தங்கி இருக்கிறது. சுதா சண்முகராஜா அவர்களை உங்கள் வாக்குகள் மூலம் வெற்றியடையச் செய்ய இந்த LINKஜ
.http://mokshacanada.com/vote-for-talent….அழுத்துங்கள்.
More News Please Click Here… www.tamilsguide.com