Mai 8, 2024

சீன எல்லையை நோக்கி நகருகிறது அமெரிக்காவின் யுத்த டாங்கிகள்

சீனா தனது நாட்டோடு ஹாங் காங்கை இணைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில். ஹாங் காங்கோடு ஏற்கனவே ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கைக்கு அமைவாக, 100 ஏபிரஹாம் என்று அழைக்கப்படும் அதி நவீன டாங்கிகளை அமெரிக்கா ஹாங் காங்கிற்கு அனுப்பியுள்ளது.

குறித்த டாங்கிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த வல்லவை. அத்தோடு அவை தரை இறக்கத்தை தடுக்கவல்லவை என்றும் கூறப்படுகிறது. இதனை சீனா கடுமையாக ஆட்சேபித்துள்ளது.

சீனாவின் ராணுவ பலத்திற்கு ஹாங் காங் ஈடு கொடுக்க முடியாது என்பது உலகறிந்த உண்மை. சீனா நினைத்தால் ஹாங் காங் நாட்டை 2 நாட்களில் தனது கட்டுப் பாட்டில் கொண்டுவர முடியும்.

இருப்பினும் ஹாங் காங் நாட்டவர்களும் சளைத்தவர்கள் அல்ல. அவர்களும் இறுதிவரை போராடி சீன ராணுவத்திற்கு பெரும் அழிவை ஏற்படுத்தியே தீருவார்கள். இதனால் சீனாவுக்கு இழப்பு ஏற்படுவதோடு. தொடர்ந்தும் சீனா ஹாங் காங்கை தக்கவைக்க பெரும் தொகையான நிதியை செலவிட வேண்டி வரும்.

இதன் காரணமாக தான் சீனா தயக்கம் காட்டி வருகிறது. பிரித்தானியாவின் காலணி நாடாக இருந்த ஹாங் காங். இறுதியாக சீனாவிடம் கையளிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்நாட்டிற்கு சுதந்திரம் அல்லது தன்னாட்சி அந்தஸ்த்தை வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் சீனா அதனை தற்போது மதிக்காமல். ஹாங் காங்கை தன்னோடு இணைத்துக் கொள்ள முனைகிறது. இதற்கு ஹாங் காங் மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகிறார்கள்.