Mai 8, 2024

இலங்கை இராணுவத் தலைமையில் ஏற்பட்ட புதிய மாற்றம்!

இலங்கை இராணுவத் தலைமையில் ஏற்பட்ட புதிய மாற்றம்!

ஸ்ரீலங்கா இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் 55 ஆவது தலைமை அதிகாரியாக நேற்றைய தினம் மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன தனது பதவியினை இராணுவ தலைமையகத்தில் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.