August 8, 2022

வெளியீடுகள்

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்தும் „எழுத்தும் – சொல்லும் – வாழ்வு“ நூல் வெளியீடு

நுால் வெளியீடு "எழுத்தும் - சொல்லும் - வாழ்வு" “ஈழத்துத் தமிழ்ச்சிறுகதைகளில் இனமுரண்பாடு”உதவி விரிவுரையாளர்சதீஸ் முருகையா தமிழ்த்துறை யாழ் பல்கலைக்கழகம்இடம்: தமிழர் அரங்கம் RHEINISCHE STR. 76-8044137...

பண்ணாகம்.கொம் இணையத்தின் 17வது ஆண்டையொட்டி உலகளாவிய தமிழ்ப் பாடல் எழுதும் மாபெரும் போட்டி

உலகளாவிய கவிஞர்கள்,பாடலாசிரியர்களுக்கு ஒரு அரிய சந்தப்பம் இப் பாடல் எழுதும் போட்டியில் யாவரும் கலந்து கொள்ளலாம். இதற்கு எதுவித கட்டணமும் இல்லை. உங்கள் திறமைகளை உலக்கறியச்செய்வதே பண்ணாகம்.கொம்...

பிரான்சில் „பொய்யாவிளக்கு“15/05/2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.45 க்கு.Le Brady திரையரங்கில்

பிரான்சில் „பொய்யாவிளக்கு“15/05/2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.45 க்கு.Le Brady திரையரங்கில்(39 bd de strasbourg,Paris 75010Metro 4Chateau d’Eauதொடர்புகளுக்கு0783568979பாரிஸ்வாழ் மக்களை அன்புடன் அழைக்கிறோம். முள்ளிவாய்க்கால் இடர் காலத்தில்...

அச்சுவேலியில் அருண் செல்லப்பாவின் மூன்று நாவல்கள் வெளியிடு.

கனடா வாழ் தமிழ் எழுத்தாளர் அருண் செல்லப்பா எழுதிய மூன்று நாவல்களின் வெளியீட்டு நிகழ்வும், ‘அம்மாவும் நானும்’ நினைவேந்தல் நிகழ்வும் அண்மையில் யாழ்.அச்சுவேலியில் இடம்பெற்றது. நிகழ்வில் நினைத்தாலே...

யேர்மன் கல்விச்சேவை நடத்தும் மகளிர்தின Zoom நிகழ்வு 13.03.2022

யேர்மனியில் இயங்கிவரும் யேர்மன் கல்விச்சேவை கற்பித்தலோடு நின்று விடாமல் வருடங்கள் தோறும் வள்ளுவர் மனனப்போட்டி மனிதா விமானச் செயல்பாடுகள் என பல பணிகளை தன்பணியாக செயல் பட்டு...

ஈழத்தில் உருவான திரைப்படத்திற்கு கிடைத்த 4 சர்வதேச விருதுகள்!

ஈழத்தில் உருவான புத்தி கெட்ட மனிதர் எல்லாம் திரைப்படத்திற்கு நான்கு சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் ஈழத்தின் “புத்தி...

இசைவெளியீட்டு விழா

இசைவெளியீட்டு விழா 2004 ஆண்டு சுனாமியால் காவு கொள்ளப்பட்டவர்களின் நினைவாக "26ல் செங்கடலே" என்னும் இசைத்தட்டு வெளியீடு நேற்றைய தினம் உடுத்துறை பாரதி விளையாட்டு மைதானத்தில் வெளியீடு...

மேனியில் தமிழினப்படுகொலை ஆவணப் கையேடு நான்கு மொழிகளில் வெளியீடு

மேனியில் தமிழினப்படுகொலை ஆவணப் கையேடு வெளியீடு சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழினப்படுகொலை சம்பவங்களை ஆதாரங்களுடன் நான்கு மொழிகளில் நவீன வடிவமைப்பில் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது நேற்றைய தினம்...

மேஜர் சிட்டு கலைக்கூடம் தயாரித்து வழங்கும்.. தீரா வலி கறுப்பு யூலை பாடல்!

மேஜர் சிட்டு கலைக்கூடம் தயாரித்து வழங்கும்.. தீரா வலி கறுப்பு யூலை பாடல் வெளியாகியுள்ளது இசை: விதுசன் வைரவநாதன் குரல் : அருண் பரமதாஸ், விதுசன் வைரவநாதன்...

வரும் ஞாயிறு சங்கம்4 உரைக்கு வாருங்கள்.Zoom Meeting

தமிழரை தனது வரலாற்றின் அங்கமாக ஏற்றுக்கொண்ட நாடு சிங்கப்பூர். தமிழ் மொழி அந் நாட்டின் தேசிய மொழிகளுள் ஒன்று. உலகம் மதிக்கும் இத் திருநாட்டில் தமிழர் வந்து...

டென்மார்க் திரையரங்குகளில் மேதகு திரைப்படம்!

தமிழர்களின் ஏகபிரதிநிதிகளான  தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை (தமிழீழ தனியரசு) தோற்றுவித்த தமிழீழத் தேசியத் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக...

27.06.2021ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்

27.06.2021ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு மருத்துவக் கருத்துரைகள் பற்றிய விபரம்> ஐரோப்பிய நேரம். பி.பகல். 16.00 மணி தாயக நேரம். பி.பகல். 19.30 மணி 1....

அனைத்துலக கலைஞர்கள் வழங்கும் கலைமாலை

தாயக தமிழ் மக்களின் தற்சார்பு நிலையை பொருளாதாரத்தை மேன்படுத்தும் ஆதரவாக 24 சித்திரை சனிக்கிழமை ஒருமணிக்கு அனைத்துலக கலைஞர்கள் வழங்கும் கலைமாலை,

ஜரோப்பா முழுதும் உங்கள் இல்லத்திரையை அலங்கரிக்க V Box வந்துள்ளது !

ஜரோப்பா முழுதும் உங்கள் இல்லத்திரையை அலங்கரிக்க V Box  வெளிவந்துள்ளது இதில் உங்கள் அபிமான தொலைக்காட்சிகள் பல இணைக்கப்பட்டுள்ளது இதனை பார்த்துமகிழ V Box சை வாங்கி...