April 19, 2024

இசைவெளியீட்டு விழா

இசைவெளியீட்டு விழா
2004 ஆண்டு சுனாமியால் காவு கொள்ளப்பட்டவர்களின் நினைவாக
„26ல் செங்கடலே“ என்னும் இசைத்தட்டு வெளியீடு நேற்றைய தினம் உடுத்துறை பாரதி விளையாட்டு மைதானத்தில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
இதனை மிகவும் சிறப்பாக நாடத்தி முடித்த „உப்புக்காற்றின் இசைத் திறவுகோல் கலை ஊக்கி“ நிர்வாகத்தினருக்கும தயாரிப்பாளர் றொபின்சன் மற்றும் பாடலாசிரியர் யாழ் மருதன் ஜேம்ஸ் றெயி அவர்களுக்கும் எமது இசைக்கபி கலையகம் சார்பாகவும் கலைஞர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களும் நன்றிகளும்