வேகமாகப் பரவும் குரங்கு அம்மை: சுவிசுக்கும் வந்தது!
உடல் நலம்

வேகமாகப் பரவும் குரங்கு அம்மை: சுவிசுக்கும் வந்தது!

இஸ்ரேல் மற்றும் சுவிற்சர்லாந்து நாடுகளிலும் குரங்கு அம்மை நோய் வந்துள்ளமை முதல் முதலில் உறுதி செய்யப்பட்டுள்ளது.  அண்மையில் பயணம் மேற்கொண்ட ஒருவர் மீது இந்நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என இரு நாடுகளும் தெரிவித்தன. ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் வெடித்ததில் 80 க்கும் மேற்பட்ட குரங்கு…

எதிர்கால உணவு தேவைக்காக இறைச்சியை ஆய்வகத்தில் வளர்க்க சீனா திட்டம்
உடல் நலம்

எதிர்கால உணவு தேவைக்காக இறைச்சியை ஆய்வகத்தில் வளர்க்க சீனா திட்டம்

முதன்முறையாக, சீனா தனது ஐந்தாண்டு விவசாயத் திட்டத்தில் ஆய்வகத்தில் இறைச்சி உற்பத்தி மற்றும் பிற “எதிர்கால உணவுகளை” சேர்த்துள்ளது. இது உண்மையில் எதிர்காலத்தில் வரவிருக்கும் விஷயங்களின் அடையாளமாக இருக்கலாம், ஏனெனில் சீனா உலகின் மிகப்பெரிய இறைச்சி மற்றும் முட்டை நுகர்வோர்களில் ஒன்றாகும். சீனாவின் விவசாயம் மற்றும் கிராமப்புற விவகாரங்கள்…

இலங்கையில் ஒமிக்ரோன் ?
உடல் நலம்

இலங்கையில் ஒமிக்ரோன் ?

இலங்கையில் ஒமிக்ரோன் பரவலால், தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் (IDH) நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹசித்த அத்தநாயக்க தெரிவித்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், அவர்களுக்கான ஒக்சிஜனின்  தேவையும் அதிகரித்து வருகிறதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பன்றியின் இதயம் முதல் முதலில் மனிதனுக்குப் பொருத்தி சாதனை!!
உடல் நலம்

பன்றியின் இதயம் முதல் முதலில் மனிதனுக்குப் பொருத்தி சாதனை!!

மரபணு மாற்றப்பட்ட பன்றி  இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதருக்கு பொருத்திய உலகின் முதல் நபர் என்ற பெருமையை அமெரிக்கர் ஒருவர் பெற்றுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பென்னட் ( 57)  என்ற நபரின் உயிரை காப்பாற்ற அவருக்கு மாற்று இதயம் பொருத்த வேண்டியிருந்தது. ஆனால் மருத்துவ காரணங்களால்,…

கொரோனா மாத்திரை ஒன்றின் விலை ரூ.35!
உடல் நலம்

கொரோனா மாத்திரை ஒன்றின் விலை ரூ.35!

இந்தியா முழுவதும் அடுத்த வாரம் விற்பனைக்கு வரவுள்ள கொரோனா மாத்திரை ஒன்றின் விலை ரூ.35 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதேபோன்று ஒமைக்ரான் பரவலும் ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை…

கர்ப்ப காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்! இனிமேல் அந்த பயம் வேண்டாம்
உடல் நலம்

கர்ப்ப காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்! இனிமேல் அந்த பயம் வேண்டாம்

  பொதுவாக கர்ப்பாலத்தில் பெண்களுக்கு ஒரு பய உணர்வு தானாகவே தோன்றி விடும். காரணம் ஒரு குழந்தையினை பெற்றெடுக்க சந்திக்கப் போகும சாவல்களே முக்கிய காரணம். சில கர்ப்பினிப் பெண்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு எப்போதும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். இவ்வாறன சந்தர்ப்பங்களில் கார்ப்பினிப் பெண்கள் தங்களையும் தங்களின் குழந்தைகளையும்…

நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேர் பலி!!
உடல் நலம்

நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேர் பலி!!

நியூசிலாந்தில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேர் இதய தசை வீக்கம் காரணமாக உயிரிழந்ததாக அந்த நாட்டின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்தில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அங்கு அமெரிக்க தயாரிப்பான பைசர் தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது.…

ஒமைக்ரான் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது: வெளியான தகவல்
உடல் நலம்

ஒமைக்ரான் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது: வெளியான தகவல்

இந்தநிலையில் டெல்டா வகை கொரோனா வைரசை விட ஒமைக்ரான் வைரஸ் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவ தொடங்கி விட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின்…

கொரோனாவை கொல்லும் சூயிங்கம்! அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரிப்பு 
உடல் நலம்

கொரோனாவை கொல்லும் சூயிங்கம்! அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரிப்பு 

கொரோனா வைரஸை கொல்ல அமெரிக்க விஞ்ஞானிகள் சூயிங்கம் ஒன்றை தயாரிக்கு முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, நடாத்தப்பட்ட ஆய்வில் தலைமை வகித்த அமெரிக்கா பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் ஹென்றி டேனியல் கூறுவதாவது, ‘கொரோனா வைரஸ், மனிதர்களின் உமிழ்நீர் சுரப்பிகளில் பெருகுகிறது. எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும்போது, இருமும்போது,…

இலங்கையில் அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அண்டனி பிளிங்கனிடம் அமெரிக்க பிரதிநிதிகள் வலியுறுத்து
உடல் நலம்

இலங்கையில் அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அண்டனி பிளிங்கனிடம் அமெரிக்க பிரதிநிதிகள் வலியுறுத்து

இலங்கையில் அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி அமெரிக்க பிரதிநிதிகள் கிரிகோரி டபிள்யூ. மீக்ஸ் மற்றும் மைக்கல் மெக்கால் ஆகியோர் அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். கணிசமான மற்றும் நீடித்த அரசியல் தீர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இலங்கையில் அதன் முயற்சிகளில் மீண்டும் கவனம் செலுத்துமாறு அவர்கள்…