November 24, 2024

Monat: August 2021

வெகு விரைவில் மயானபூமியாகவுள்ள இலங்கை -மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை

  யாழ்ப்பாணம் உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் திரிபடைந்த டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்தியாவில் நடந்ததுபோல ஸ்ரீலங்கா வெகுவிரைவில்...

மது அருந்தும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பல்வேறு ‘சர்வே’க்கள் தெரிவிக்கின்றன. இது, குழந்தையின்மை சிக்கல் அதிகரிக்கவும் ஒரு காரணமாக இருந்துகொண்டிருக்கிறது. மது அருந்துகிறவர்களில் நிறைய பேருக்கு...

24 மணிநேரத்தில் 300 இற்கும் அதிகமானோர் பலி – ஆப்கானிஸ்தானில் வேட்டையாடப்படும் தலிபானியர்கள்!

ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 303 தலிபான்கள் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் ஆப்கானிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி...

வெளிநாடுகளில் இலங்கையருக்கு குவிந்துள்ள வேலைவாய்ப்பு

500 இலங்கை தொழிலாளர்களுக்கு இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக கைத்தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்...

செவ்வாய் கிரகம் செல்லும் மக்களின் அபிளிகேஷன் எகிறியது: தற்காலிகமாக நிறுத்திய நாசா !

on: August 07, 2021 அமெரிக்காவின் நாசா விண்வெளி நிலையம், 2037ம் ஆண்டு, செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் சென்று குடியேற விரும்பும் நபர்கள்...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றவியல் குற்றச்சாட்டுக்களை வெளியிட உத்தரவு.

  குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெளியிடுமாறு, தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு நாடாளுமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.   தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீதான குற்றவியல்...

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின்படி 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேல்முருகன் வேண்டுகோள்

கடந்த 03.08.2021 அன்று, அரியானா மாநிலத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவரின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அவ்வழக்கில் முக்கியமான தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம்...

இன்றய அரசியல் ஆய்வாளர் பாலசிங்கம் பிரபாகரன் இன்பத்தமிழ் ஒலி இயக்குனர் அவுஸ்ரேலியா07.08.2021 இரவு 8மணிக்கு STS தமிழில்

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று பாலசிங்கம் பிரபாகரன் இன்பத்தமிழ் ஒலி இயக்குனர் அவுஸ்ரேலியாவில் இருந்து கலந்துகொண்டு தற்கால அரசியல் நிலை பற்றியும், சினா ,இந்திய, இலங்கை நிலைப்பாடுகள்...

சத்துக்கள் நிறைந்த தக்காளி ஆலிவ் சாலட்

தக்காளி பழத்தில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இன்று தக்காளி, ஆலிவ் சேர்த்து சத்தான சாலட் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். தேவையான...

இந்தியாவில் கொரோனா நிலவரம்..!!

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,10,55,861 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 40,017 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய...

பிரித்தானியாவில் மீன் பிடிக்க சென்ற நண்பர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்! ஒரே நாளில் லட்சாதிபதியாக மாறிய சம்பவம்

பிரித்தானியாவில் மீன் பிடிக்க சென்ற நண்பர்கள் ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாறிய சம்பவம் நடந்துள்ளது. பிரித்தானியாவின், இங்கிலாந்தைச் சேர்ந்த Kyle Kavila, Gareth Valarino மற்றும் Sean...

ஸ்ரீலங்காவில் இனப்படுகொலையின் இரண்டாவது அலை!! கொத்தாக உயிரிழக்கும் மக்கள்

ஸ்ரீலங்கா அரசாங்கம் இனப்படுகொலையின் இரண்டாவது அலையை நிகழ்த்திவருவதாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். கொரோனா தொற்றுக் காரணமாக ஸ்ரீலங்காவில் மக்கள் கொத்துகொத்தாக உயிரிழந்து வருவதற்கான...

இன்று நள்ளிரவு முதல் விதிக்கப்பட்ட நடைமுறை! அறிவித்தார் இராணுவத் தளபதி

  நாட்டில் நிலவி வரும் கோவிட் - 19 நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலை தொடர்ந்து, நாடு தழுவிய முடக்கலை...

பட்டப்பகலில் வெள்ளைவானில் கடத்தப்படும் பொதுமக்கள் – சுமந்திரன் – சரத் வீரசேகர கடும் மோதல்

சிவில் உடையில் பொதுமக்கள் பொலிஸாரினால் பட்டப்பகலில் கடத்தப்படுவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்றையதினம் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறுகையில் எதற்கு...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி றஸ்மி.வாசன் (07.08.2021)

    பிறந்தநாள் வாழ்த்து வாசன் தம்பதிகளின் செல்வப்புதல்வி றஸ்மிஅவர்கள் இன்று தனது பிறந்தநாளை புலத்தில் இருந்து  யாழ்சென்று முத்லைத்தீவில் தாயச் சிறர்களுக்கு உதவிக்கரம் நீட்டி அவர்களுடனும்...

பிறந்தநாள் வாழ்த்து:இராகவன். இராசையா 07.08.2021

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டில் வாழ்ந்து வருபவருமான இராகவன். இராசையா அவர்கள் தனது பிறந்தநாளை 07.08.2019 கொண்டாடுகிறார் இவரை அன்பு மனைவி பிள்ளைகள் உறவினர்கள் நண்பர்களும் இணைந்து...

புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் வீடு தீக்கிரை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கைவேலிப் பகுதியில் இன்று (06) ஏற்பட்ட தீ விபத்தின் போது இளம் குடும்பம் ஒன்றின் தற்காலிக வீடு முற்று முழுதாக எரிந்து...

கோத்தாவுடன் பேச்சா?முடியாது!

கோத்தபாய ராஜபக்சவின்; காலத்தில்தான் அதிகமானோர் காணமால் ஆக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதே ஜனாதிபதி தற்போது; அரசுடன் பேச வருமாறு அழைப்பு விடுத்தும் வருகின்றார். ஆனால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...

முன்னாள் அரசியல் கைதி விசாரணையில்!

வவுனியா தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்மன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவருடைய வீட்டிற்கு   சிவில் உடையில் வருகை தந்தவர் விசாரணை பிரிவினர்...

சந்நிதியானிற்கும் சீல்!

அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை அழைத்து அன்னதானம் வழங்கியதால் சந்நிதியான் ஆச்சிரமம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மூடப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் அந்தப் பகுதிக்குப் பொறுப்பான...

தலைவரை படமெடுத்தது யாரடா? சீற்றத்தில் சுமா!

கூட்டமைப்பின் தலைவர்; இரா. சம்பந்தன் குறித்து சமூக வலைத்தளங்களில்  பகிரப்பட்டுவருகின்ற ஓர் வீடியோ பதிவு குறித்து சிறப்புரிமை கேள்வியொன்றை எழுப்பியிருக்கிறார் எம்.சு.சுமந்திரன்.தனது முழங்காலிலுள்ள பிரச்சினை காரணாமாக  சிகிச்சை...

கொரோனா:சமூகப் பரவல் அடையவில்லை?

இலங்கையில் கொரேனா அபாயம் குறித்து முன்னிண மருத்துவர் எழுதியுள்ள பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது. உண்மையில் ராஜபக்ச கும்பல் என்ன செய்கின்றதென்ற கேள்வியை எழுப்பியுளள பதிவு இது... ஹிரோ...