November 24, 2024

Tag: 3. August 2021

தமிழ் பேசும் மக்களிடம் முரண்பாட்டை தோற்றுவிக்க சதி! சாணக்கியன் ஆருடம்

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து உயிரிழந்த சிறுமியின் மரணத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்...

நினைவுகூர்ந்தார் சிவாஜிலிங்கம்!!

வல்வைப் படுகொலையின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் பலரும் மறந்துள்ள நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு வல்வெட்டித்துறையில் முன்னாள் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கதின் தனது அலுவலகத்தில்...

நாடு முழுவதும் களத்தில் இறக்கப்படவுள்ள இராணுவம்

நாடு முழுவதும் பொது மக்களிடையே அமைதியை நிலைநாட்ட அனைத்து இராணுவப் படையினரையும் அழைக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ விசேட உத்தரவை பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட இந்த...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிஜன் தட்டுப்பாடு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிஜன் தட்டுப்பாடு காணப்படுவதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ் .போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...

டோக்கியோ ஒலிம்பிக்கில் 142 கோடி ரூபா பெறுமதியான குதிரையுடன், களமிறங்கும் இலங்கைப் பெண்..!!!நீங்களும் வாழ்த்தலாமே…!!!

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் நம்பிக்கைக்குரிய போட்டியாளராக மாறியுள்ள, மெடில்டா கார்ல்ஸன், குதிரையேற்ற போட்டியில் தகுதிகாண் முதல் சுற்றில் போட்டியிடவுள்ளார். போட்டி தொடர்பில் மெடில்டா கால்ஸன் கூறுகையில்,...

முல்லைத்தீவிலும் வருகிறது பல்கலைக்கழகம்?

கடற்றொழில் தொடர்பான கற்கை நெறிகளுக்கான தனியான பீடம் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்டத்தில் உருவாக்குவதற்கான முயற்சிகளை தான் மேற்கொண்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். புதிதாக...

துயர் பகிர்தல் திருவிளங்கம் சுரேஸ்குமார்

திரு திருவிளங்கம் சுரேஸ்குமார் தோற்றம்: 07 ஏப்ரல் 1979 - மறைவு: 01 ஆகஸ்ட் 2021 யாழ். வேலனை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ...

கல்வியை இராணுவ மயமாக்குவதற்கு எதிராக யாழில் போராட்டம்!

உயர்கல்வியினை இராணுவமயமாக்கும் வகையிலும், தனியார்மயமாக்கும் வகையிலும் அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்ட மூலம் மற்றும் பல்கலைக்கழகச் சட்டத்தில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டிருக்கும் திருத்தம் ஆகியவற்றினை...

வல்வைப் படுகொலைகளின் 32 ஆவது நினைவு நாள்..!

இன்று வல்வைப் படுகொலைகளின் 32 ஆவது நினைவு நாள்..! 1989 ஆம்ஆண்டு ஓகஸ்ற் மாதம 2 ஆம்இ3 ஆம் 4 ஆம் திகதிகளில் இந்திய இராணுவத்தினரால் வல்வெட்டித்துறை...

அம்பாறையில் 31 பிக்குகள் படுகொலை- ஆரம்பிக்கப்பட்ட குற்றப் புலனாய்வு பிரிவின் விசாரணை!

அம்பாறை அரந்தலாவ பகுதியில் இடம்பெற்ற படுகொலை தொடர்பாக ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வு பிரிவினரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை ஸ்ரீலங்கா சட்டமா அதிபர் இன்றைய தினம் உச்ச...

வவுனியாவில் இருந்து கொழும்பு சென்ற அரச பேருந்துகள் திருப்பி அனுப்பி வைப்பு!!

  வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வவுனியா போக்குவரத்துச் சாலைக்கு சொந்தமான அரச பேருந்துகள் நீர்கொழும்பு சோதனை சாவடியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டது. அத்தியாவசிய சேவையில் ஈடுபடும்...

மருத்துவர் வீட்டில் கொட்டிக் கிடந்த பணம், நகை: ஊரெல்லாம் பரவிய தகவல்! பின்பு நடந்த அதிர்ச்சி

மருத்துவர் ஒருவரின் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் அவர்களைக் கட்டிப்போட்டு நகை பணத்தினை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் புனேவின் லோனாவ்லாவில் உள்ள பிரதான்...

வீட்டில் நித்திரையிலிருந்த இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

 வீட்டில் நித்திரையிலிருந்தத இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி முரசுமோட்டை சேற்றுக் கண்டி பகுதியில் இன்று (01) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில்...