November 24, 2024

Tag: 22. August 2021

ஆப்கானிஸ்தானால் இலங்கைக்கும் ஆபத்து? விடுக்கப்பட்டது அபாய எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகத்தை அங்கீகரிக்க வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். அத்துடன், ஆப்கானிஸ்தான் - காபூலில் உள்ள இலங்கை பணியகத்தை மூடுமாறும்...

இலட்சக்கணக்கில் காணாமல் போன தடுப்பூசிகள்? சிங்கள ஊடகம் பரபரப்பு தகவல்

இலங்கையில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் மாயமாகியுள்ளமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என்று அரச உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள பத்திரிகை ஒன்று  செய்தி...

துயர் பகிர்தல் அருளானந்தம் எட்வீசம்மா (ராசமணி)

……:::::: மரண அறிவித்தல் :::::::….. செம்பியன்பற்றை பிறப்பிடமாகவும் தற்போது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் எட்வீசம்மா (ராசமணி) அவர்கள் இன்று (21.08.2021) இறைவனடி சேர்ந்துவிட்டார். இவரின் ஆன்மா...

முழுமையாக முடக்கப்பட்ட இலங்கை – அடுத்த இரண்டு வாரங்கள் தொடர்பில் எச்சரிக்கை

நாடு முழுமையாக முடக்கப்பட்டிருந்தாலும், அடுத்த இரண்டு வாரங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். இறுதியாக...

இலங்கை கடனை திருப்பி செலுத்தத் தவறினால், சொத்துகளை சீனாவிற்கு எழுதிக் கொடுக்க வேண்டிய நிலை! –

      சீனாவிடமிருந்து இலங்கை கடந்த 17ஆம் தேதியன்று 61.5 பில்லியன் இலங்கை ரூபாய் (6150 கோடி இலங்கை ரூபாய்) மதிப்பிலான கடனுதவியை உடன்படிக்கையொன்றின் ஊடாக...

துயர் பகிர்தல் தியாகராஜா இராஜசூரியர்

திரு. தியாகராஜா இராஜசூரியர் தோற்றம்: 08 நவம்பர் 1935 - மறைவு: 21 ஆகஸ்ட் 2021 யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா இராஜசூரியர்...

தமிழர்களை வதைத்திட ஈழத்திலே முள்வேலி முகாம்கள்; தமிழகத்திலே சிறப்பு முகாம்களா? – சீமான் சீற்றம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருச்சி சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்து வந்த தம்பிகளில் நிரூபன்,...

மயூரன்.சுகி தம்பதிகளின் திருமணநாள் வாழ்த்துக்கள் 23.08.2021

தாயகத்தில் சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் மயூரன்.சுகி தம்பதிகள் இன்று தமது திருமணநாள்தனை பிள்ளைகள், பெற்றோர். மைத்துனர் .மைத்துணிமார் .பெறாமக்கள், மருமக்கள் ,உற்றார் ,உறவுகளுடன் கொண்டாடுகின்றனர், இவர்கள் ...

சுயாவின்தந்தை  இணுவையூர் வேல்முருகு சின்னத்தம்பி அவர்களின் 68பிற ந்தநாள் 22.08.2021

    இணுவில்லை பிறப்பிடமாகவும் யேர்மனி கல்முண்டன் நகரில்வாழ்ந்துவரும் ஆண்மீகத்தொண்டர்  இணுவையூர் வேல்முருகு சின்னத்தம்பி அவர்கள் இன்று தனது 68பிற ந்தநாள் 22.08.2021 மணைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,உற்றார்,...

தலிபான்களை நாங்கள் அங்கீகரிக்கவில்லை – ஐரோப்பிய ஒன்றியம்

தலிபான்களை அங்கீகரிக்கவில்லை என ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் உர்சுலா வான் டெர்லேயன் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் ஒரு வாரம் கடந்த நிலையில் இன்று சனிக்கிழமை...

அவுஸ்ரேலியாவில் எதிர்பாளர்கள் காவல்துறையினர் மோதல்! பலர் கைது!!

ஆஸ்ரேலியாவில் மெல்பேர்ண் மற்றும் சிட்னி நகரங்களில் கோவிட் முடக்க நிலைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்பினைத் தெரிவித்து போராட்டத்தை முன்னேடுத்தபோது காவல்துறையின் தடுத்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல்கள்...

யாழில் தமிழரசுக் கட்சி உறுப்பினர் மரணம்!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வடமராட்சிக் கிளையின் முன்னாள் உப தலைவரும், தற்போதைய தமிழரசுக் கட்சியின் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினருமான  ஓய்வு பெற்ற கிராமசேவகர் க. இரத்தினம்...

ஊசி போட்டாலே மாகாணத்திற்கு மாகாணம் பயண அனுமதி?

  அத்தியாவசிய சேவைகளுக்கு மாகாணங்களுக்கிடையே பிரயாணம் செய்வதற்கான அனுமதிப்பத்திரம் பெற தேவையான ஆவணங்கள் தொடர்பாக செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 1. பயணியின் NIC Passport, தடுப்பூசி அட்டை...

வடமராட்சியில் பக்தர்களிற்கு அமோகம்!

கொரோனா தடையினை தாண்டி திருவிழா நடத்தி சீல் வைக்கப்பட்ட பருத்தித்துறை சுப்பர்மடம் முனியப்பர் கோயிலின் பக்தர்கள் தொடர்ந்தும் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டுவருகின்றனர். இன்று பருத்தித்துறை, மற்றும் கரவெட்டி...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்:கிழியும் முகமூடி!

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைத் தாக்குதல்களின் பின்னணியில் கோத்தாவும் அவரது புலனாய்வு பிரிவும் இருப்பதான சந்தேகம் வலுத்துவருகின்றது. தாக்குதலாளிகளை பற்றி தற்போது அரசு கள்ள மௌனம் சாதிக்க...

தேவையேற்பட்டால் தலீபான்கள் அரசுடன் இணைந்து செயல்படத் தயார்

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். தங்கள் அரசை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்று தலீபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் தலீபான்கள் அரசை...

ஜெனிவா ஆரம்பமாக முன்னர் கோதபாயவை சந்திப்பதற்கு சம்பந்தன் விரும்புவது ஏன்? பனங்காட்டான்

1978க்குப் பின்னர் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம் என்று தெரிவித்த எந்த அரசும் அதனைச் செய்யவில்லை. மைத்திரி - ரணில் கூட்டாட்சிக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முண்டு கொடுத்தும் நாலரை...

அமைதியாக சந்நிதி தேர் இன்று

கொரோனா பெருந்தொற்றின் மத்தியில் சந்நிதி ஆலய தேர்த்திருவிழா இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.மிக குறைவான பக்தர்களுடன் ஆலய தேர்த்திருவிழா எளிமையாகவும் அமைதியாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இனி இரண்டாயிரம் மட்டுமே?

எதிர்வரும் திங்கட்கிழமை முதல், ஊரடங்கு காலத்தில் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு 2,000 ரூபா உதவித்தொகை வழங்கப்படுமென இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார். முன்னதாக வழங்கிய...

தியாகம் வேண்டும்:கோத்தா அழைப்பு!

எதிர்காலத்தில் நீண்ட நாட்களுக்கு நாடு முடுக்கப்பட்டால் நாட்டில் அனைவரும் அர்ப்பணிப்பு செய்ய தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களிடம் வேண்டுகோள்...