November 24, 2024

Tag: 17. August 2021

ராஜபக்ச அரசுக்கு சவால் விடுத்துள்ள தேரர்

ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள் சாமான்ய மக்களின் கருத்திற்கு செவிசாய்க்காமல் செயற்படுவதால், சுயமாக ஒரு ஆட்சியை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். தற்போதைய ஸ்ரீலங்கா...

யாழில் வீடுகளுக்குள் புகுந்து ஸ்ரீலங்கா படையினர் தாக்குதல் – கிராம வாசிகள் வெளியிட்ட தகவல்

யாழ்ப்பாணம் பொன்னாலையில் வீடுகளுக்குள் புகுந்து ஸ்ரீலங்கா படையினர் தாக்குதல் நடத்தியமை குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மிலேச்சத்தனமான தாக்குதல் மற்றும் மக்களை அச்சுறுத்தியமை...

இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர் காலமானார்

இலங்கை வானொலியின் சிரேஷ்ட ஒலிபரப்பாளர் ஜோக்கிம் பெர்னாண்டோ இன்று நண்பகல் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1967ஆம் ஆண்டு முதல் இலங்கை வானொலியில் பணியாற்ற ஆரம்பித்த அவர் தலைசிறந்த நாடகக்...

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கொரோனாவாம் ?

கில இலங்கை தமிழ் மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து அவர்...

ஆபத்தான பட்டியலில் இலங்கை உள்ளிட்ட 15 நாடுகள்! கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு

  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஹாங்காங் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பங்களாதேஷ், கம்போடியா, பிரான்ஸ், கிரீஸ்,...

திருகோணமலை வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு!!

திருகோணமலையில் உள்ள வர்த்தக நிலையங்களை இன்று முதல் ஒரு வாரகாலத்திற்கு மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக, நகரசபைத் தலைவர் இராஜநாயகம் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இதுவரையில் 6 ஆயிரத்து 396 க்கு...

அரசு ஊழியர்களை வேலைக்கு அழைக்கும் தலிபான்கள்

ஆப்கானிஸ்தானை ன் முற்றும் முழுதாக தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அரசு ஊழியர்களை பணிக்கு திரும்ப தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலகி கொண்ட நிலையில் தலீபான்கள்...

சுவிஸில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்

சுவிஸ் பேர்ண் மாநிலத்தில்  இம்மாதம் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களும் சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்....

ஆப்கனில் இருந்து படைகளை வாபஸ் வாங்கும் முடிவில் உறுதியாக உள்ளேன் – அதிபர் ஜோ பைடன்…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆப்கானிஸ்தானை கடடமைப்பது ஒன்றும் அமெரிக்காவின் குறிக்கோள் அல்ல. பயங்கரவாதத்தை ஒழிக்கவே அமெரிக்க...

வேகமாக பரவுகிறது கொரோனா – கொழும்புக்கு எவரும் வரவேண்டாம் – விடுக்கப்பட்ட அறிவிப்பு

  கொவிட் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட் டாலும், நாடு ஆபத்தான நிலையை நோக்கி நாளுக்கு நாள் சென்று கொண்டிருப்பதாக...

சீன கௌதாரி முனையில் தமிழக சரக்கும்?

  கிளிநொச்சி கௌதாரி முனையில் இந்தியாவிலிருந்து கடத்திரவப்பட்ட மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 1157 கிலோ மஞ்சளுடன் இன்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் ஒரு...

கொடிகாமம் சந்தை முடக்கப்படுகிறது.

கொடிகாமம் சந்தை நேற்று முன்தினம் 17 பேரும், இன்று 13 பேருக்கும், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சந்தை நாளை தொடக்கம் தற்காலிகமாக முடக்கப்படுகிறது.

இலங்கை:வீட்டிலும் மாஸ்க்?

இலங்கையில் டெல்டா வைரஸ் திரிபு வேகமாக பரவுகின்றமையால், பொதுமக்கள் வீட்டிலும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும் என விசேட வைத்தியர் தீபால் பெரேரா கோரியுள்ளார். வைரஸ் தொற்று...

கற்கோவளம் காணி சுவீகரிப்பு! எதிர்ப்பால் கைவிடப்பட்டது!!

யாழ். பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கற்கோவளம் இராணுவ முகாமிற்கென தனியார் காணி நான்கு ஏக்கர் சுவீகரிப்பதற்க்கான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று  திங்கட்கிழமை காலை...

வடமாகாணமும் கைமீறியது!

இன்று முதல் வடக்கு மாகாணத்திலும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்....

மீண்டும் மகிந்தவின் வேட்டி கழன்ற கதை!

வேட்டியை இறுக்கி கட்டுவதன் மூலம் வயிற்றோட்டத்தை நிறுத்த முடியாதென்பது மகிந்த அடிக்கடி கூறுன்கிற உதாரணம்.அமைச்சரவை மாற்றததின் மூலம் கொரோனாவை கட்டுப்ப்டுத்த முடியுதென புதிய பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி...

ஆப்கானில் இலங்கையரை தேடும் அரசு!

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கைப் பிரஜைகள் பெரும்பாலும் ஐக்கிய நாடுகள், சர்வதேச அமைப்புக்கள், நேட்டோ இராணுவத் தளங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்காகப் பணியாற்றி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கைப்...

இலங்கை: பதிவு திருமணத்திற்கு அனுமதி!

இலங்கையில் திருமணவிழாக்களிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பதிவுத் திருமணத்தை நடத்துவதாயின், சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் அதனை நடத்த அனுமதி வழங்கப்படுவதாக சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....

காணி பிடிப்பு: இலங்கை அரசு பின்வாங்கியது

இலங்கையில் மக்கள் எதிர்ப்புக்களை அடுத்து காணிகளை சுவீகரிக்கும் முய்றசிகளை இலங்கை அரசு கைவிட்டுள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்ட வனவள பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சினால் வெளியிடப்பட்ட மூன்று...