November 24, 2024

Tag: 6. August 2021

கொரோனா அச்சுறுத்தல்: சந்நிதியான் ஆச்சிரமம் மூடப்பட்டது 06. 08.2021

கொரோனா சட்டத்திட்டங்களை மீறி அதிக எண்ணிக்கையானோருக்கு அன்னதானம் வழங்கியமையினால் யாழ்ப்பாணம்- சந்நிதியான் ஆச்சிரமம் மூடப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் அந்தப் பகுதிக்குப் பொறுப்பான...

‘‘ஒரு புகார் கொடுக்க கூட நீதிபதிகளுக்கு சுதந்திரமில்லை“ – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை

இந்தியாவில் புகார் அளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரம் இல்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கவலை தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட்டில் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் கொல்லப்பட்டது...

இலங்கை பெளத்தர்களை அதிகம கொண்ட போதிலும் த- மு- பிறந்து வாழும் நாடு என்பதையும் இது அவர்களின் நாடு மறந்து விடக்கூடாது மங்கள சமரவீர

இலங்கை பெளத்தர்களை அதிகமாக கொண்ட நாடு என்ற போதிலும் தமிழர்கள் முஸ்லிம்கள் பிறந்து வாழும் நாடு என்பதையும் இது அவர்களின் நாடு என்பதையும் மறந்து விடக்கூடாது அப்படி...

முத்துகுமாரசாமி குருக்கள்

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்வர்கஸ்ரீ முத்துகுமாரசாமி குருக்கள் அவர்கள் 04-08-2021 புதன்கிழமை அன்று Brampton கனடாவில் சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற வேதாரணியேஸ்வர...

விடுதலைப் புலிகள் அமைப்பினரை நினைவு கூருவதில் என்ன தவறு? ராஜபக்சர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆட்சியின் போது எவ்வாறு நினைவேந்தல்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டதோ அதேபோன்று ராஜபக்ஸ ஆட்சியிலும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக்...

கொத்தலாவல சட்டமூலத்தை திருப்பி பெறுக்கோரி மட்டக்களப்பில் எதிர்ப்பு ஆர்பாட்ம்

5.8.2021 காலை 10 மணிக்கு ரானுவமயமாக்களுடன் கூடிய கொத்தலாவல சட்டமூலத்தை வாபஸ்வாங்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமுகம் ஆசிரியர் சங்கம் கிழக்கு பல்கலைக் கழகம் மற்றும்...

சப்பாத்தை கைவிட்ட இலங்கை வீரர்!

இலங்கையிலிருந்து ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு சென்ற வீரர் ஒருவர் தனது ஸ்பைக் சப்பாத்தை இலங்கையிலேயே வைத்துவிட்டு சென்றுள்ளதாகத் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். “ஒலிம்பிக் விளையாட்டில்...

சிறார்களை இலக்கு வைக்கும் கொரோனா!

வடமாகாணத்தில் நேற்றைய தினமான புதன்கிழமை இரண்டே வயதான சிறுவன் உட்பட 22 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2வயது சிறுவன், 6வயது இரட்டையர்களான பெண் குழந்தைகள்...

அனைத்து கைதிகளுக்கும் ‘சினோபாம்’ தடுப்பூசி

  கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் ‘சினோபாம்’ தடுப்பூசி இன்றைய தினம் ஏற்றப்பட்டது. அந்த வகையில்  மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 36...

எதிர்வரும் திங்கட்கிழமை வாகனப் பேரணிக்கு அழைப்பு!!

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க வலியுறுத்தியும் கொத்தலாவ சட்ட மூலத்தை நீக்க கோரியும் எதிர்வரும் திங்கட்கிழமை யாழில் மாபெரும் வாகனப் பேரணியொன்று நடாத்தப்பட உள்ளதாக இலங்கை ஆசிரியர்...

பிரான்சில் நினைவுகூரப்பட்டது மூதூரில் மனித நேயப் பணியாளர்களின் படுகொலை!!

சிறீலங்கா இனவாதப் படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலைசெய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த (ACF) 17 மனித நேயப் பணியாளர்களின் 15 ஆவது ஆண்டு நினைவு...

முல்லைத்தீவில் போலி நாணயத்தாள்கள் பெண் ஒருவர் கைது!!

முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினரால் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 500 ரூபா போலி நாணயத்தாளினை தன்வசம் வைத்திருந்த 41 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு...

சஜித்திற்கும் அனுமதியில்லை!

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இன்று (05) காலை துறைமுக பொலிஸ் நிலைய வளாகத்திற்கு சென்று, ஆசிரியர்கள் அதிபர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு சம்பந்தப்பட்டதாக குற்றம் சாட்டி தன்னிச்சையாக கைது செய்யப்பட்ட...

கிளிநொச்சியில் இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்பு

கிளிநொச்சி மாவட்டம் விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் காணப்பட்டுள்ளன.குறித்த வயல் காணியை சீரமைத்த காணி உரிமையாளர் எச்சங்கள் அவதானிக்கப்பட்டதை அடுத்து பொலிஸாருக்கு...

டெல்லியிலல்ல இலங்கையில் மரணத்தை அருகில் காண்கிறேன்!

களுபோவில வைத்தியசாலையில்  கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ஊடகவியலாளர் திலக்ஷனி மதுவந்தி  (Thilakshani Maduwanthi) தனது முகப்பு புத்தகத்தில்  பதிவிட்டுள்ளார். தனது தாயார் கொரோனா ...

சுடலைக்கு கொண்டு செல்லவேண்டாம்!

“நாட்டின் பொருளாதாரம் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் நேரத்தில், அதை விரைவில் புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எவ்வாறாயினும், இந்த செயலாக்கத்தின்...

முடிவொன்றை எடுக்க வேண்டியிருக்கும்: ஹேமந்த

இலங்கையில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க தவறினால், டெல்டா திரிபை வைரஸ் பரவலை கட்டுப்படுத்ந கடினமாகிவிடும் என, இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன...

நீதிமன்ற பதிவாளர் மரணம்!

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் உயிரிழந்துள்ளார் .நேற்று (4) மாலை இவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, குறித்த பதிவாளருடன் நெருங்கிப்...

பிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு

 பிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 15 ஆம் ஆண்டு மற்றும் தோழர் செங்கொடி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் 15.08.2021 ஞாயிற்றுக்கிழமை Place de la Bastille...