November 24, 2024

Tag: 27. August 2021

லிங்கேஸ்வரன் பரமேஸ்வரி

திருமதி லிங்கேஸ்வரன் பரமேஸ்வரி (தேவி) அவர்கள் நயினாதீவைப்பிறப்பிடமாகவும்,ஜேர்மனி எசன் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி லிங்கேஸ்வரன் பரமேஸ்வரி அவர்கள் இன்று 27.08.2021 வெள்ளிக்கிழமை ஜேர்மனியில் காலமானார் அன்னார்...

துயர் பகிர்தல் பேர்ணடேற் புஷ்பம் செல்வறட்ணம்

திருமதி பேர்ணடேற் புஷ்பம் செல்வறட்ணம் தோற்றம்: 16 பெப்ரவரி 1934 - மறைவு: 25 ஆகஸ்ட் 2021 யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மாளிகாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட...

பிரதமர் மகிந்த மருத்துவமனையில் அனுமதி? வெளிவந்த உண்மைத் தகவல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானியும் மகிந்தவின் மகனுமான யோஷித்த ராஜபக்ஸ...

கொரோனாவிலிருந்து அரசு தம்மை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர் என்கிறார் இம்ரான் மஹ்ரூப் எம்.பி

கொரோனாவிலிருந்து அரசு மக்களைப் பாதுகாக்கும் என்ற விடயத்தில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.  இதனால் தாமே சில முடிவுகளை எடுத்து வருகின்றனர் என திருகோணமலை மாவட்ட பாராளுன்ற...

துயர் பகிர்தல் கனகசூசியம் சந்திராவதி 

கனகசூசியம் சந்திராவதி அவர்கள் 25/08/2021 அன்று இறைபதம் அடைந்ததை அறிந்து மிகவும் மனவேதனை அடைவதோடு அன்னாரின் பிரிவால் துயரில் வாடும் உறவுகளின் துயரில் பங்கு கொண்டு அன்னாரின் ஆத்துமா...

திரு ராமநாதன் கந்தசாமி

திரு ராமநாதன் கந்தசாமி மறைவு: 26 ஆகஸ்ட் 2021 யாழ் அச்சுவேலியை. பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு.ராமநாதன் கந்தசாமி அவர்கள் 26-08-2021 வியாழக்கிழமை அதிகாலை இறைபதம் அடைந்தார்....

பேசவேண்டுமென்கிறார் மனோ!

  அரசாங்க - கூட்டமைப்பு பேச்சு நடத்த முன் தயாரிப்பு வேலைகள் நடக்கின்றன. அதற்கு முன்னமேயே “பேச வேண்டாம், பேச வேண்டாம்” என குரலும் கேட்கிறது. அவசியமானால்,...

யாழில் மாவட்ட செயலரும் தனியே!

  கொரோனா தொற்று வடகிழக்கிலும் உச்சமடைந்துள்ள நிலையில் யாழ். மாவட்ட செயலர் க, மகேசன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதியானதை...

செவிளில் அடி:யோசித பாணி!

கன்னத்தில் அறைந்தமை காரணமாகவே இராஜ் வீரரத்ன தனது பதவியை இராஜினாமா செய்ததாக வெளியாகியுள்ள தகவலை யோஷித்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (NYSC)பணிப்பாளராக நியமிக்கப்பட்ட...

ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குப் பின்னரும் கூட ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் வெளியேறலாம் – தலிபான்கள் அறிவிப்பு

ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குப் பின்னரும் கூட ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் வெளியேறலாம் என தலிபான்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கர்களையும், தலிபான்களுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு துணையாக...

ஆஸ்ரேலியாவில் முதல் முதலில் வீதிக்கு தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டது

ஆஸ்ரேலியா மெல்பேர்ணில் வீதி ஒன்றுக்கு தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. குறித்த வீதி புகழ்பெற்ற கவிஞரான கவிக்கோ ரகுமானை மதிப்பளிக்கும் வகையில் கவிக்கோ வீதி (Kavikko Street) என...

கொமர்ஷல் வங்கி:யாழ்நகரில் மூடப்பட்டது!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதியில் அமைந்துள்ள கொமர்ஷல் வங்கியின் பிரதான கிளையில் பணியாற்றும் 12 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அந்தக் கிளை தற்காலிகமாக...

ஊரடங்கை நீடிக்க கோருகிறார் ரணில்!

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள நாடு தழுவிய தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நீடிக்க முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்திடம் சிறப்பு கோரிக்கை விடுத்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள,...

நயினாதீவு:மரணசடங்கில் கொரோனா?

நயினாதீவில், மரண சடங்கில் கலந்துகொண்ட மூவருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. நயினாதீவில், கடந்த திங்கட்கிழமை (23) வயோதிப பெண்மணி ஒருவர், திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்....

பருப்பு,பயறு விலை தெரியாத அமைச்சர்கள்?

  நாட்டின் நெருக்கடி நிலையின் மத்தியில், அமைச்சர் ஒருவர் பருப்பு சாப்பிட முடியா விட்டால் பயறு சாப்பிடுமாறு கூறுகிறார். ஆனால், பருப்பை விட பயறு விலை அதிகம் என...

யே என சட்டப்படி பெயரை மாற்றும் கன்யே வெஸ்ட்

அமெரிக்க ராப்பர் கன்யே வெஸ்ட் தனது பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றி யே (YE) என புதிய பெயரை வைக்கவுள்ளார்.இதற்கான அனைத்து ஆவணங்களையும் சட்டப்படி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள...

ஆஸ்திரேலியாவில் ஆப்கானியர்கள் நிரந்தரமாக வாழ அனுமதிக்கப்பட மாட்டார்கள்: பிரதமர் ஸ்காட் மாரிசன்

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்து தற்போது தற்காலிக பாதுகாப்பு விசாக்களில் உள்ள எவருக்கும் நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமை வழங்கப்படாது என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்திருக்கிறார்.“இந்த...