November 22, 2024

Monat: November 2020

தென்னிலங்கை பாணி அரசியல் யாழிலும்?

வட இலங்கையினையும் அரச சார்பு தரப்புக்கள் தென்னிலங்கை பாணி அரசியலிற்கு கொண்டு சென்றுள்ளனர்.வரவேற்பு பேனர்கள் மற்றும் மாலை தாரை,தப்பட்டைகள் என் யாழில் அரச அமைச்சர்களது வருகை பரிணாமம்...

கொரோனா கருவிகளில் முறைகேடா?

கொரோனா தொற்றாளர்களை விரைவில் அறிந்துகொள்ள இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள Rapid Antigen Detection Test (RADT) ரபிட் அன்டிஜென் சோதனை கருவியை எப்போதும் பயன்படுத்த முடியாது என்று...

குழம்பியடிக்கின்றது கொழும்பு?

கொழும்பு ஒருவார ஊரடங்கின் பின்னராக இன்று திறக்கப்பட்ட நிலையில் உரிய திட்டமிடலின்றி குழப்பகரமான சூழல் நிலவியது. புறக்கோட்டை மனிங் சந்தைக்கு இன்று அதிகாலை பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் மரக்கறி...

யாழில் குளத்தினுள் பதுக்கி வைக்கப்பட்ட முருகன்?

வட்டுக்கோட்டை, சங்கானை ஓடக்கரை நாகதம்பிரான் ஆலயத்துக்கு அண்மையாக உள்ள குளத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று (8) மாலை...

சுமந்துவந்த உலங்குவானூர்தி! இரண்டுமுறை விழுந்த இதயம்!

அமெரிக்காவில் நோயாளி ஒருவருக்கு  இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக  பொருத்தப்பட கொண்டுவரப்பட்டஇதயம், இரண்டு முறை கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. முதல் முறை இதயத்தை சுமந்து...

பிடெனின் வெற்றி!! வாழ்துக்கூறாத சீன அதிபர்!!

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனை ஜனாதிபதித் தேர்தலில் வென்றதற்கு சீனா வாழ்த்துவதைத் தவிர்த்து, வாக்கெடுப்பின் முடிவுகள் "அமெரிக்க சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படி உறுதிப்படுத்தப்படும்" என்று கூறியுள்ளது.உலகெங்கிலும் உள்ள...

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியினூடாக மக்களை 90% பாதுகாக்க முடியும்!

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியின் ஊடாக, மக்களை 90 வீதம் பாதுகாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் Pfizer மற்றும் ஜேர்மனியின் BioNTech ஆகிய நிறுவனங்களே குறித்த...

துயர் பகிர்தல் திரு சுரேஷ் குகேந்திரா வேலாயுதபிள்ளை

திரு சுரேஷ் குகேந்திரா வேலாயுதபிள்ளை   தோற்றம்: 24 ஆகஸ்ட் 1956 - மறைவு: 07 நவம்பர் 2020 கண்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும், கனடா...

தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம்!

மின்வாரிய தலைவரின் தொழிலாளர் விரோதப்போகை கண்டித்து, நாகையில் இன்று தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அத்துடன் நாகை துணை மின்நிலையம்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களிற்கான கலந்துரையாடல்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு  அபிவிருத்தி உத்தியோகத்தர்களிற்கான கலந்துரையாடல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கௌரவ இராஜாங்க   அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன தலைமையில்) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. பிரதேச செயலக...

பனை உற்பத்திப் பொருட்களை பொதுமக்கள் வீட்டில் இருந்தவாறு இணையவழி பெற்றுக்கொள்ளும் புதிய வேலைத்திட்டம்!

பனை அபிவிருத்திச் சபையினால் உற்பத்தி செய்யப்படும் பனை சார் உற்பத்திப் பொருட்களை பொதுமக்கள் வீட்டில் இருந்தவாறு இணையவழி மூலம் பெற்றுக்கொள்ளும் புதிய வேலைத்திட்டம்! பனை அபிவிருத்திச் சபையினால்...

யாழில் மற்றுமொரு நோய்த்தொற்று உருவாகும் நிலைமை, மக்களுக்கு எச்சரிக்கை…!

உண்ணிக் காய்ச்சல் தொடர்பில் மக்களுக்கு மிகுந்த அவதானம் தேவையென யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா எச்சரித்துள்ளார். தற்பொழுது பரவிவரும் உண்ணிக் காய்ச்சல் நோய் தொடர்பில்...

மன்னார் கிராம சேவகரின் கொலையில் திடீர் திருப்பம்…!

மன்னார் கிராம சேவகரின் கொலை தொடர்பில் கிராம சேவகர் ஒருவரின் கணவன் உட்பட இருவர் இலுப்பைக்கடவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் கிராம...

12.வதுபிறந்தநாள் வாழ்த்து:ஸிந்தூரா(09.11.2020)

யேர்மனி சுவெற்றா ஸ்ரீகனகது‌ைர்கா ஆலயகுருக்கள் ‌ஐெயந்திநாதசர்மா அவர்களின் மகள் சிந்துாரா தனது 11,வது பிறந்தநாளை (09.11.20,2020) இன்று தனது இல்லத்தில் அப்பா அம்மா அண்ணன்மார் உற்றார் உறவுகள்...

பிறந்தநாள் வாழ்த்து திரு தியாகராஜா லோவிதன் (9.11.2020)

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு.திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லோவிதன்தனது பிறந்த நாளை 9.11.2020 இன்று தனது இல்லத்தில்அன்பு அப்பா, அம்மா,மனைவி, மகள்...

துயர் பகிர்தல் திருமதி கமலாசனி அரியரட்ணம்

திருமதி கமலாசனி அரியரட்ணம் தோற்றம்: 04 டிசம்பர் 1934 - மறைவு: 07 நவம்பர் 2020 யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், நல்லூர் கோவில் வீதி, கனடா...

முன்னணி பின்னணியில் சீமான் பிறந்தநாள்?

செந்தமிழன் சீமானின் பிறந்த நாள் இம்முறை யாழிலும் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ்.மாநகரசபை உறுப்பினர் விருந்தினராக பங்கெடுத்திருந்தார்.

மேள தாளங்கள் முழங்க தமிழகத்தில் கமல ஹாரிஸின் வெற்றிக் கொண்டாட்டம்!

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபருக்கான வேட்பாளராக களமிறங்கிய 56 வயதான கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றுள்ளார் , இவர்  ஒரு இந்திய தாய் மற்றும்...

35வது கொரோனா மரணம்?

இலங்கையில் 35வது கொரோனா மரணம் அரங்கேறியுள்ளது. 78 வயதுடைய ஆண் ஒருவர் வைத்தியசாலைக்கு அனுமதிக்கும் போது உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மாரடைப்பால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.மரணமடைந்தவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி...

தீவிரமாக பரவும் கொரோனா ! 1 கோடியே 70 லட்சம் கீரிகள் அழிக்க டென்மார் அரசு முடிவு!

டென்மார்க் நாட்டில் பண்ணைகள் மூலம் மிங்க் வகை கீரிகள் உணவுக்காக வளர்க்கப்படுகின்றன நிலையில் இந்த பண்ணைகளில் வளர்க்கப்படும் கீரிகள் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இறைச்சி உணவிற்காக ஏற்றுமதி...

மகிந்த கோரிக்கையில் வழிபாடு

கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட அருளாசி வேண்டி கிளிநொச்சி தேரசமமாள் கிறிஸ்தவ ஆலயத்தில் விசேட திருப்பலி ஆராதனையும் கந்தசுவாமி ஆலயத்தில் யாக வழிபாடும் மற்றும் தும்பிணி விகாரையிலும்...

நீ பாட்டு பாட : நாங்கள் எழுந்து ஆட கலக்கல்?

தேசியம் பேசிய கட்சிகள் அபிவிருத்தி அரசியலுக்கு வந்துள்ளதை டக்ளஸ் பாராட்டியுள்ளார். ஏதற்கெடுத்தாலும் தனக்கு மக்கள் போதிய அளவில் வாக்களிக்காமையினாலேயே எதையும் செய்யமுடியாதிருப்பதாக டக்ளஸ் சொல்வது வழமை. இந்;நிலையில்...