November 21, 2024

Tag: 19. November 2020

துயர் பகிர்தல் திருமதி தாமோதரம்பிள்ளை தங்கம்மாள்

திருமதி தாமோதரம்பிள்ளை தங்கம்மாள் மறைவு: 17 நவம்பர் 2020 நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,நியூசிலாந்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி தாமோதரம்பிள்ளை தங்கம்மாள்(ஓய்வுபெற்ற ஆசிரியர்- கொழும்பு 13, கொட்டாஞ்சேனை...

இந்த உயர்மதிப்பைப் பெற்றுக் கொண்ட முதல் ஈழத்தமிழ் கனேடியர் இவரேயாவார்.

கனேடிய பாதுகாப்புப் படையில் 22 ஆண்டுகள் நற்பணி ஆற்றியமைக்காக உயர் மதிப்புறு விருதான Canadian Forces' Decoration (CD) First Clasp விருது வழங்கி மதிப்புச் செய்யப்பட்ட,...

துயர் பகிர்தல் திருமதி சர்மினி தயாபரன்

திருமதி சர்மினி தயாபரன் தோற்றம்: 26 ஜனவரி 1983 - மறைவு: 18 நவம்பர் 2020 யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சர்மினி தயாபரன்...

துயர் பகிர்தல் இராஜரட்ணம் நவராஜா

அநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். கோப்பாய் வடக்கு, உரும்பிராய் தெற்கு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் நவராஜா அவர்கள் 19-11-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,...

பிறந்தநாள்வாழ்த்து திருமதி விஜயகுமார் சாந்தி 19.11.2020

திருமதி விஜயகுமார் சாந்தி 19.11.2020 ஆகிய இன்று பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றர், இவரை  கணவன், பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் நண்பர்கள் சிறப்புடன் பல்கலையும் கற்று இனியதே...

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்றுபேர் படு காயம் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்றுபேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில், இன்றையதினம் பிற்பகல் ஓமந்தை பகுதியில் இருந்து...

சாட்சியங்களின் அறிக்கைகளை தமக்கு வழங்குமாறு சட்டமா அதிபர் கோரியுள்ளார்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் இதுவரை பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களின் அறிக்கைகளை தமக்கு வழங்குமாறு சட்டமா அதிபர் கோரியுள்ளார்....

அனைத்தையும் சமரசம் செய்ய முடியாது’ : பாஜக வானதி சீனிவாசன்

கூட்டணிக்காக அனைத்தையும் சமரசம் செய்யமுடியாது என்று பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார் . வானதி சீனிவாசன் பாஜகவின் தேசிய மகளிரணி தலைவியாக இன்று...

பிறந்தநாள்வாழ்த்து திருமதி இராசேஸ்வரி19.11.2020

  யேர்மனி விற்றன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் திருமதி இராசேஸ்வரி 19.11.2020ஆகிய இன்று பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றர், இவரை  கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், மைத்துனர்மார்,...

பேச தயார்: மாவை – எதற்கும் தயார்: சிவாஜி?

தமிழீழ மாவீரர் தினத்தை முன்னெடுப்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளது தலைவர்கள் இன்று ஒன்று கூடி ஆராய்ந்துள்ளனர்.தேவையேற்படின் இலங்கை அரசுடன் மாவீரர் தினத்தை முன்னெடுப்பது பற்றி...

முற்றுகிறது கொரோனா:அரசியல் கைதிகள் பரிதாபம்!

  கொழும்பில்  உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா  தொற்று மிக மோசமாகப் பரவ ஆரம்பித்துள்ளது.குறிப்பாக வெலிக்கடை, போகம்பரை, கொழும்பு விளக்கமறியல் சிறை, பூசா, மகசின், குருவிட்ட போன்ற  சிறைச்சாலைகளில்...

சுமந்திரனும் ஓடோடி வந்து ஏறிக்கொண்டார்?

மாவீரர் நாள் நிகழ்வுகளை தடை செய்யக் கூடாது என உத்தரவிடக்கோரி மேல் நீதிமன்றில் தாக்கல். செய்த வழக்குகள்  வெள்ளிக் கிழமை  விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.யாழ்ப்பாணம் மேல்...

ஈழத்தில் பிரச்சினையில்லை: மகிந்த

ஈழம் என்ற சொல்லில் எவ்வித பிழையும் கிடையாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற போது நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவர்...

மாவீரர் நாள் தடைகளை உடைத்து நடைபெறும்! சிவாஜிலிங்கம்

  மாவீரர் நாளை நினைவுகூருவதற்கு யாரிடமும் அனுமதி கோரத்தேவையில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாகாணசபை உறுப்பினருமானசிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.யாழில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இக்கருத்தை...

கொரோனா உடலங்களை மன்னாரில் அடக்கம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது – செல்வம்

தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் இஸ்லாமியர்களின் சடலங்களை அடக்கம் செய்யாதீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-கொரோனா தொற்றினால் இஸ்லாமியர்களின் உடல்களை...

மகிந்தவிற்கு இனி இயலாது?

  பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடமிருந்து பொதுஜனபெரமுனவின் பிடி இழக்கப்பட்டுவருவதாக அவரது கட்சியினர் கவலை கொண்டுள்ளனர்.இயலாமை காரணமாக வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து வாசித்துக்கொண்டிருக்கையில் 2.50 மணியளவில் அவருக்கு...

செயலாளர்களை மாற்றி கொரோனா கட்டுப்பாடு?

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முடியர்து இலங்கை அரசு திண்டாடிவரும் நிலையில் அமைச்சு செயலாளர்களை கதிரை மாற்றுவதால் தம்மீதான  குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்க கோத்தா அரசு முற்பட்டுள்ளது. அவ்வகையில் சுற்றுச்சூழல்...

உலகின் கடைசியின வெள்ளை ஒட்டகச்சிவிங்கி! பாதுகாப்புக்கு புவியிடங்காட்டி பொருத்தப்பட்டது!

உலகின் வாழும் ஒரே ஒரு வெள்ளையின ஒட்டகச்சிவிங்கியைப் வேட்டைக்காரர்களிடம் இருந்து பாதுகாக்க புவியிடங்காட்டி (ஜி.பி.எஸ்) சாதனம்பொருத்தப்பட்டுள்ளது  என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.தனியாக வாழும் ஆண் ஒட்டகச்சிவிங்கியின் நகர்வுகளை...

ஆப்கான் மற்றும் ஈராக்கிலிருந்து படைகளைத் திரும்பியழைக்க டிரம்ப் உத்தரவு

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் தங்கியிருக்கும் அமெரிக்கப் படையினரை டொனால்ட் டிரம்ப் குறைக்கவுள்ளார் என பென்டகன் அறிவித்துள்ளது.4500 படையினரில் 2000 படையினர் அமொிக்காவுக்கு திருப்பி அழைக்கப்படவுள்ளர். தொடர்ந்தும் 2,500...