November 21, 2024

Tag: 14. November 2020

ஒன்ராறியோவில் அதிகூடிய கொரோனா தொற்றுக்களும் உயிரிழப்பும்!

  ஒன்ராறியோ ஆய்வுகூடங்களில் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட 44,837 பரிசோதனைகளில் 1581 கொரோனா நுண்மிப் பெருந்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். கடந்த மார்ச் முதலாக மேற்கொள்ளப்பட்டுவரும் பரிசோதனைகளில்...

ஈழத்தமிழன்இணைய நிர்வாகத்தின் தீபாவளிவாழ்த்துக்கள்

ஈழத்தமிழன்இணைய வாசகர்களுக்கு ஈழத்தமிழன் நிர்வாகத்தின் இனிய தீபவளி வாழ்த்துக்கள் தீப ஒளி ‌போல் வாழ்வெல்லாம் ஒளிவீச வாழ்த்துக்கள

அடுத்த ஆண்டு ஏப்ரலில் கொரோனா தடுப்பு மருந்து அனைத்து அமெரிக்கர்களுக்கும் கிடைக்கும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிபர் தேர்தலுக்கு பின்னர் முதன்முறையாக வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ் கார்டனில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் கூறும்பொழுது, முன்னிலை பணியாளர்கள்,...

எத்தியோப்பியாவில் அரசுக்கு எதிரான ராணுவத்தின் ஒரு தரப்பினர் களமிறங்கியுள்ளனர்!

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் எத்தியோப்பியாவும் ஒன்று. இந்நாட்டின் பிரதமராக அபே அகமது பதவி வகித்து வருகிறார். இவர் 2018-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்....

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறினார்!

அப்போது அவரிடம், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக -திமுகவின் நிலைப்பாடு குறித்தும், ஆட்சியை தக்க வைக்குமா அதிமுக? என்பது குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ’’திமுக ஒரு...

உலகெங்கிலும் வாழும் இந்துக்களுக்கு ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து செய்தி!

உலகெங்கிலும் வாழும் இந்துக்கள், தீபாவளி பண்டிகை தினமான இன்று, அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபடுவர். தீபத் திருநாள் தீபாவளி பண்டிகையானது...

உறவும்கரகுடும்பச் செயல்பாட்டாளர் பொன்னுத்துரை றாடோ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து14.11.2020

யேர்மனியில் வாழ்ந்து வரும், உறவும்கரகுடும்பச் செயல்பாட்டாளர் பொன்னுத்துரை றாடோ, அவர்களின் 14.11.2020 இன்று தனது பிறந்தநாளை உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை...

துயர் பகிர்தல் சபாரத்தினம் சிவலிங்கம்(சின்னையா)

"நீர்வேலியை பிறப்பிடமாகவும், கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட சபாரத்தினம் சிவலிங்கம்(சின்னையா) அவர்கள் 13.11.2020 வெள்ளிக்கிழமை சிவபதம் அடைந்துவிட்டார்" என்பதை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

இலங்கையில் ஓரே நாளில் ஐந்து?

இலங்கையில் ஓரே நாளில்  மேலும் ஐந்து கொவிட் மரணங்கள் ப  மொத்த உயிரிழப்பு  53 பேராக உயர்வடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில்கொழும்பு கிரண்பாஸ்  (வயது – 83)...

சந்நிதி மடத்திற்கு வந்தது சோதனை!

கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் மீறியதாக வரலாற்று புகழ்மிக்க செல்வ சந்நிதி ஆலய அன்னதான மடமொன்றிற்கு பூட்டுபோடப்பட்டுள்ளது. மடத்தின் குரு மற்றும் சமையலாளர்கள் நால்வர் தனிமைப்படுத்தப்பட்டுமுள்ளனர். ஆலயத்தில்...

முல்லைதீவில் ஊடகவியலாளர்களை பாதுகாக்க தீர்மானம்?

ஊடகவியலார்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு  நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்த யாருமே  எண்ணாத வகையில் அமையவேண்டும் எனவும் முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீதான...

கொரோனா பிடிக்கும் இலங்கை புலனாய்வு?

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களைத் தேடிக் கண்டுபிடிக்க விசேட நடைமுறையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரைப் பயன்படுத்தி இந்தச் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என...

கொழும்பு துறைமுகத்திலும் சிக்கல்?

கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள கப்பல்களில் கொள்கலன்களை இறக்குவதில் தாமதம் ஏற்படுவதால் துறைமுகத்திற்கு வெளியே பல கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன. ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொழும்பு துறைமுகத்தின்...

கோவிலுக்கு வரவேண்டாம்:அச்ச தீபாவளி!

தீபாவளி தினமாகிய நாளைய தினம் மக்கள் ஆலயங்களில் ஒன்றுகூடாதீர்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க, மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்துக்களின் பண்டிகையாகிய தீபாவளி பண்டிகை...

இலங்கையர்கள் 113பேர் மரணம்?

கொரோனா தொற்றினால்  கடந்த ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை மத்திய கிழக்கு நாடுகளில் மாத்திரம் 67 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு...

அரச ஊழியர்கள்: சம்பளம் தருவதே சாதனை?

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தடையின்றி வழங்கப்படுவதாக   மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.2020ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான...