November 21, 2024

Tag: 22. November 2020

மாவீர்நாள் பாடல்கள், நடனங்கள், அடங்கிய பிரான்ஸ் நேரம் 23.11.2020 இரவு (8.00மணிக்கு)

மாவீர்நாள் பாடல்கள், நடனங்கள், இந்த ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவோடு தயாரிக்கப்பட்டவை நாளைபிரான்ஸ் நேரமா 23.11.2020 இரவு (8.00மணிக்கு) STS தமிழ் தொலைக்காட்சியில் காணலாம் ,

கோத்தா ஆட்சியில் பதவி இராஜினமா? ஜனவரியில் அமைச்சரவையில் பல மாற்றம்..!

2021 ஜனவரியில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 20வது திருத்தம் ஜனாதிபதி அமைச்சரவை பொறுப்புகளை தன்வசம் வைத்திருப்பதற்கு அனுமதித்துள்ளதன் காரணமாக பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப...

நாளொன்றிற்கு ஒரு மில்லியன் பிரித்தானியர்களுக்கு கொரோனா தடுப்பூசி

பிரித்தானியாவில் இன்னும் சில வாரங்களுக்குள் கொரோனா தடுப்பூசி போடுதல் துவங்கும் என்று கூறியுள்ளார் பிரித்தானிய சுகாதார செயலர். அத்துடன், நாளொன்றிற்கு ஒரு மில்லியன் பிரித்தானியர்களுக்கு தடுப்பூசி போடும்...

மாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – பாராளுமன்றில் கஜேந்திரகுமார்_பொன்னம்பலம்

கோத்தபாய அரசின் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் நேற்று (2020.11.21) தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரை ஆற்றினார். அவரது...

துயர் பகிர்தல் சூரியகலா நித்தியானந்தன்

(BA - ஓய்வுநிலை ஆசிரியை - கொழும்பு விவேகானந்தா கல்லூரி, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரி) தோற்றம்: 16 நவம்பர் 1959 -...

சிவாஜிலிங்கம் வீடு திரும்பினார்: கடித்த பாம்பு உயிரிழந்தது!

புடையன் பாம்பு தீண்டி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று (22) காலை சிகிச்சைகளை முடித்துக் கொண்டு வெளியேறினார். நேற்று முன்தினம் இரவு அவரது அலுவலக...

வீர வணக்கம்..

ஆண்டவர் வாழ்க்கையை வரலாறும் இதிகாசங்களும் காட்சிகளாய் பதிவாக்கியதை பார்த்தோம்.. மாண்டவர் உங்கள் வீர வரலாற்றை வாழும் போதே பார்த்தவர் நாம்.. கூடவே வாழ்ந்தவர் நாம்.. வீர வரலாற்றுக்கு...

வைஷ்ணவி சக்திதாசன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 22.11.2020

டென்மார்கில் வசிக்கும் வைஷ்ணவி சக்திதாசன் அவர்கள் 22.11.2020 இன்று பிறந்தநாளை  அப்பா ,அம்மா, சகோதரர்குளுடனும் ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,  தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இன்...

புலிநீக்கம் இனி சாத்தியமில்லை?

தத்தமது அரசியல் இருப்பிற்கு மாவீரர் புகழ்பாடும் அரசியல் தேவையென்பது தற்போது தெளிவாக உள்ளது. புலிக்காய்ச்சால் மிகுந்த சுமந்திரனே வல்வெட்டித்துறை வரை தேடிச்சென்று கப்டன் பண்டிதருக்கு விளக்கேற்றி அஞ்சலித்துள்ளதுடன்...

கண்டாவளைக்கும் வந்தது?

இன்றைய PCR பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில கிளிநொச்சியில்இருவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. (20.11.2020) நேற்றைய தினம் திருவையாறு பகுதியில் சாவடைந்த ஒருவரின் இறுதிக்கிரியைக்காக கொழும்பு ஆட்டுப்பட்டிததெரு பகுதியில்...

பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தும் திரை பிரபலங்கள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாகக் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்றுதமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.முன்னாள் பிரதமர்...

மண்டைதீவில் நீரில் மூழ்கி சகோதரர்கள் பலி?

மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள்இருவர் உயிரிழந்துள்ளனர் என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சோகச் சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மண்டைதீவைச் சேர்ந்த சாவிதன் (வயது-7) சார்வின்...

வடகிழக்கிற்கு எச்சரிக்கை?

22 ஆம் திகதி முதல் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்புள்ளது, மேலும் இது இலங்கை-தமிழ்நாடு கடற்கரைகளை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது....

மாவீரர் நாளைத் தடுக்க வீதித்தடுப்புகளை அமைக்கும் காவல்துறை!

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாளில் மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுப்பதற்கு துயிலுமில்ல எல்லைப்பகுதியில் காவல்துறையினரால் வீதித்தடுப்புக் கம்பிகள் அமைக்கப்படுகின்றன.நேற்று வெள்ளிக்கிழமை மாவீரர்நாளை நினைவுகூருவதற்கு நீதிமன்றம் தடை விதித்ததைத்...

சத்திய சோதனை: கப்டன் பண்டிதருக்கு சுமந்திரனின் வீரவணக்கம்!

  மாவீரர் வாரம் இன்றைய தினம் முதல் ஆரம்பமான நிலையில் , மாவீரர் கப்டன் பண்டிதரின் உருவ படத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி...

சிறீதரனிற்கு அதிகாரம் இல்லை?

கூட்டமைப்பு வசமுள்ள பூநகரி பிரதேசசபையினது நிர்வாக முரண்பாடு தொடர்பில் தலையிட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிற்கு அருகதை இல்லையென வடமாகாண உள்ளுராட்சி ணையாளர் அறிவித்துள்ளார். பூநகரி பிரதேச சபையில்...

இலங்கை நாடாளுமன்றமா அல்லது இராணுவ முகாமா?

அமைச்சர் வாசுதேவ நாயணக்காரவுக்கும், பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. “பாராளுமன்றம் இராணுவ முகாம் அல்ல” என வாசுதேவ நாயணக்கார கடும்...

சிவாஜி வைத்தியசாலையில்: பாம்பு கடித்தது?

  தடைகளை பொருட்படுத்தாது மாவீரர் தினம் முன்னெடுக்கப்படுமென சவால் விடுத்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...

மாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்! பனங்காட்டான்

''எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவுக்காக தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய...