November 21, 2024

Tag: 24. November 2020

துயர் பகிர்தல் சபாபதி சக்திக்குமார்

யாழ். அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதி சக்திக்குமார் அவர்கள் 23-11-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற...

துயர் பகிர்தல் உதயன்

கண்ணீர் அஞ்சலி உதயன் சுகவீனம் காரணமாக நேற்றையதினம் பாரிசில் காலமானார். நாயன்மார்கட்டை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டை வதிவிடமாகவும் கொண்டவரும் காலம்சென்ற துரைராசாஅவர்களினதும் அன்னலச்சுமியின் பாசமிகு மகனும் விமலாதேவியின்...

ஒரு வழியாக இறங்கி வந்தார் ட்ரம்ப் – அமெரிக்க நிலவரம்

நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தகில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்-ம், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர். பல...

எழுவர் விடுதலை தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்தார்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கிய பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்தவையே. அவர்களை...

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள, உணவகமொன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது!

NOV24 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள, உணவகமொன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது! யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள, உணவகமொன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர், உணவகத்தில் பணியாற்றுவதற்காக,...

துயர் பகிர்தல் திருமதி கனகம்மா கிருஸ்ணப்பிள்ளை

திருமதி கனகம்மா கிருஸ்ணப்பிள்ளை மறைவு: 21 நவம்பர் 2020 யாழ். கரவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா கிருஸ்ணப்பிள்ளை அவர்கள் 21-11-2020 சனிக்கிழமை அன்று...

துயர் பகிர்தல் திருமதி மீனாட்சி நமசிவாயம்

திருமதி மீனாட்சி நமசிவாயம் தோற்றம்: 05 ஜனவரி 1935 - மறைவு: 22 நவம்பர் 2020 யாழ். துன்னாலை தெற்கு கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும்,  முல்லைத்தீவு முள்ளியவளை,...

இங்கிலாந்து முடக்கநிலை அடுக்குகளை அறிவித்தார் பொறிஸ்

இங்கிலாந்தில் முடக்கநிலை எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் நாள் முடிவடையும் என பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்:- எதிர்வரும் டிசம்பர் 2ஆம் நாள்...

இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ.நா சபை தவறியது – ஒபாமா!

“இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (“ethnic slaughter”) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது” என “உறுதியளிக்கப்பட்ட நிலம்” (A promised land) எனும் தனது நினைவுத்...

கிளிநொச்சியில் மீண்டும் பாடசாலைகள் பூட்டு?

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் ஒரு வாரங்களுக்கு மூடுமாறு வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார் . நீண்ட இடைவெளியின்...

மாவீரர்கள் மன்னிக்கமாட்டார்கள் – பழ. நெடுமாறன்

துளிர்க்கும் மலர் மொட்டுகள் மலர்ந்து மணம் பரப்புவதற்கு முன்னர் கருகி உதிர்ந்து சருகுகளாகிவிட்டன. தமிழீழ மண்ணில் இளைஞர்கள், இளம் பெண்கள் ஆகிய பலரும் வாழ்வின் வசந்த காலத்தை எட்டுவதற்கு...

வலி.கிழக்கு சபைத் தவிசாளர் தலைமையில் பெரும் ஏற்பாடாம்?

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் புலிகளை நினைவு கூர்ந்து மாவீரர் தின பொதுக்கூட்டத்தினை ஏற்பாடு செய்துவருகின்றார் என புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்திருப்பதாக தெரிவித்து...

நினைவு கூருவதை சிறிலங்கா கூலிப்படையால் தடுக்கமுடியாது

மாவீரர்களை நினைவு கூருவதை சிறிலங்கா கூலிப்படையால் தடுக்கமுடியாது! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு பகிரங்க அறிவிப்பு தமிழ் இனத்தின் தேசிய வாழ்வு நிலைப்பதற்காகத் தமது சொந்த வாழ்வை...

கோத்தா விட்டு அடிப்பாராம்?

மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்துவதை அனுமதிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம் என்பதால் அதனை பாதுகாப்பு அமைச்சுக் கையாளும் என்ற வகையில் பொலிஸாரால் பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல்...

மாணவனை துப்பாக்கியால் சுட்ட மருத்துவர்?

பாடசாலை மாணவன் ஒருவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவர் மஹரகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அருகிலுள்ள வீட்டு...

ஓணானை வேட்டிக்குள் விட்ட கதை?

மாவீரர் நினைவேந்தலுக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வல்வெட்டித்துறை,நெல்லியடி மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொலீசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்த்து என்.சிறீகாந்தா தலைமையில் தமிழ் சட்டத்தரணிகளின் கடும்...

பாம்பு என்ன பாம்பு:நீதிமன்ற படியேறிய சிவாஜி?

பாம்பு தீண்டியதால் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிற்சை பெற்று வந்த முன்னாள் நாடாளுமன்ற மாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் வீடு திரும்பி ஒரு நாள் ஓய்வு பெற முன்னதாக...

பீதியில் இலங்கை பாதுகாப்பு தரப்பு?

தமிழர் தாயகமெங்கும் மாவீரர் தின காய்ச்சல் இலங்கை முப்படைகள் முதல் காவல்துறை ஈறாக ஆட்டிப்படைத்துவருகின்றது. மாவீரர் துயிலுமில்லங்கள் சந்திகள் மற்றும் முன்னைய நினைவு தூபிகள் எங்கும் படையினரும்...

இலங்கை:அடுத்த வாரம் முடிவுக்கு வருமாம்?

அடுத்த சில நாட்களில் இலங்கையில் கொவிட் -19 கட்டுப்பாட்டில் ஒரு பெரிய முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுகிறது என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் டொக்டர்...